உங்கள் வயிற்றில் இருக்கும் கொழுப்பை கரைக்கவே முடியலயா? அப்போ இத ட்ரை பண்ணுங்க

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உங்களுக்கு தெரியுமா நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் நமது உடல் எடை குறையுமாம். நச்சுக்களை வெளியேற்றும் செயல் மூலம் நமது உடலில் உள்ள மரணத்தை விளைவிக்கக்கூடிய பொருட்களை எளிதாக வெளியேற்றி விடலாம்.

எனவே இக்கட்டுரையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கான ஒரு ட்ரிங் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களது சீரண சக்தியை அதிகமாக்கி நச்சுக்களை சுத்தமாக வெளியேற்றி உடலில் தங்கியுள்ள கொழுப்பு செல்களையும் கரைத்து விடும்.

A Bedtime Drink That Reduces Stomach Fat Like No Other!

அதிகமான கொழுப்பு செல்கள் உடலில் இருப்பதும் டைப் 2 டயாபெட்டீஸ் வருவதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது. தொப்பை ஏற்படுவதால் நிறைய நோய்களின் இருப்பிடமாக நமது உடல் மாறிவிடுகிறது. எனவே உங்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொண்டால் எந்த நோயும் உங்களை அண்டாது.

உங்களது தொப்பையை குறைக்க வேண்டும் என நினைத்தால் இந்த பானத்தை இரவில் படுப்பதற்கு முன் குடித்தால் போதும் உடலில் உள்ள கொழுப்புகளை முழுமையாக கரைத்து விடும்.

இந்த இரவுப் பொழுது ட்ரிங் உங்கள் கொழுப்பை கரைப்பதோடு இதுவரை நீங்கள் பார்த்திராத அளவுக்கு நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.

A Bedtime Drink That Reduces Stomach Fat Like No Other!

தேவையான பொருட்கள் :

1 வெள்ளரிக்காய்

1/2 லெமன்

1 டேபிள் ஸ்பூன் பார்சிலி

1/3 பங்கு தண்ணீர்

A Bedtime Drink That Reduces Stomach Fat Like No Other!

செய்முறை :

மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை நன்றாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். எல்லா பொருட்களும் ஒன்றாக கலக்கும் வரை அரைக்கவும். பிறகு போதுமான தண்ணீர் கலந்து ட்ரிங் தயாரிக்கவும்.

தினமும் இதை 1 டீஸ்பூன் சாப்பிட்டா 15 கிலோ வரை குறைக்க முடியும்!

இந்த ட்ரிங்கை தினமும் இரவில் படுப்பதற்கு முன் குடித்தால் நல்ல மாற்றத்தை காணலாம். இது ஒரு அற்புதமான பானமாகும். வழக்கமாக இதை பயன்படுத்தி வந்தால் உங்கள் தொப்பையை எளிதாக குறைத்து விடலாம்.

English summary

A Bedtime Drink That Reduces Stomach Fat Like No Other!

A Bedtime Drink That Reduces Stomach Fat Like No Other!
Story first published: Friday, July 28, 2017, 12:48 [IST]