Latest Updates
-
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
இந்த டயட்டைப் பின்பற்றி 14 நாட்களில் 18 கிலோ உடல் எடையைக் குறைத்த பெண்!
உடல் பருமன் என்பது இன்றைய தலைமுறையினர் தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. ஆனால் அந்த உடல் பருமனை பலர் தங்களது முயற்சியால் குறைத்து, அழகாக மாறியுள்ளனர். அந்த வகையில் சுமிகோ மற்றம் அவரது கணவர் ஹிட்டோஷி, ஓர் வித்தியாசமான டயட்டைப் பின்பற்றியுள்ளனர்.

அந்த டயட்டில் சுமிகோ 18 கிலோ எடையை 14 நாட்களில் குறைத்துள்ளார். அதற்கு அவர் செய்து வந்தது, தினமும் காலையில் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்ததோடு, வெதுவெதுப்பான நீரை நாள் முழுவதும் பருகி வந்தது தான். அதுவும் காலை உணவாக ஒரே ஒரு நற்பதமான வாழைப்பழத்தை உட்கொண்டு வந்துள்ளார். ஒருவேளை வாழைப்பழம் பிடிக்காவிட்டால், வேறு ஏதேனும் ஒரு பழத்தை உட்கொள்ளலாம்.
ஒருவேளை உங்களால் பசியைத் தாங்க முடியாவிட்டால், காலையில் வாழைப்பழம் ஒன்று சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள டயட் மெனுவில் இருக்கும் காலை உணவை உட்கொள்ளலாம். மேலும் இந்த டயட்டில் மதிய உணவு, இரவு உணவு போன்றவற்றையும் உட்கொள்ளலாம்.
இருப்பினும் 6 மணிக்கு மேல் இரவு உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த டயட்டைப் பின்பற்றும் போது எண்ணெயில் பொரித்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது.
இந்த டயட் வெதுவெதுப்பான நீரைப் பருகுவதை அடிப்படையாக கொண்டிருப்பதால், நாள் முழுவதும் வெதுவெதுப்பான நீரை அடிக்கடி பருக வேண்டும். இப்போது இந்த டயட்டின் போது காலை, மதியம், இரவு நேரத்தில் மற்றும் ஸ்நாக்ஸாக என்ன சாப்பிடலாம் என பார்ப்போம்.
காலை உணவு: 1 ஆரஞ்சு, 1 வேக வைத்த முட்டை, 1 கப் க்ரீன் டீ
மதிய உணவு: கேரட், 2 வேக வைத்த முட்டைகள் மற்றும் வெங்காயம், ப்ராக்கோலி, லெட்யூஸ், தக்காளி போன்றவற்றைக் கொண்டு செய்யப்பட்ட சாலட் ஒரு கப்
ஸ்நாக்ஸ்: ஒரு கையளவு நட்ஸ் மற்றும் தயிர்
இரவு உணவு: 1 வேக வைத்த உருளைக்கிழங்கு அல்லது கேரட், சிறிது வேக வைத்த சிக்கனின் மார்புப் பகுதி
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications

