நீண்ட ஆயுள் கிடைக்க வேண்டுமா? தினமும் காலை இந்த ட்ரிங்க் குடிங்க!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

எல்லாருக்கும் உடலில் எந்த நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழவேண்டுமென்பதுதான் ஆசை. ஆனால் போதிய ஊட்டமில்லாமல், உடல் பலமிழந்து அடிக்கடி  சோர்வாகிவிடுகிறோம். அந்த காலத்தை போல் உடலில் திடம் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

உங்கள் உடலுக்கு பலமளித்து உங்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் ஒரு ட்ரிங்க் உள்ளது. எலுமிச்சை மிகவும் நல்லது சூட்டை தணிக்கும்,வெள்ளையணுக்கள் உற்பத்தியாகும், நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது.

மஞ்சள் அரிய மருத்துவ குணங்களைப் பெற்றுள்ள ஆயுர்வேத மருந்தாகும். இதனை இந்தய சமையலில் நாம் சேர்த்துக் கொள்வதால் பலவிதமான நன்மைகள் நமக்கு கிடைக்கும். சாதரண காய்ச்சலிலிருந்து, புற்று நோய் வரை தடுக்கும் ஆற்றல் பெற்றவை.

இப்படி சக்தி மிகுந்த இந்த இரண்டு பொருட்களும் கலந்து குடித்தால் என்ன நன்மைகள் தரும் என்பதை அறிவீர்களா?தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் மஞ்சள் கலந்து குடித்தால் மகத்தான பலன்களை பெறுவீர்கள். தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தயாரிக்கும் முறை :

தயாரிக்கும் முறை :

தேவையானவை :

மஞ்சள் பொடி - கால் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர் அல்லது பசும்பால் - 1 கப்

எலுமிச்சை சாறு - அரை மூடி

தேன் - அரை ஸ்பூன்

வெதுப்பான நீரில் மேலே சொன்ன வற்றை நன்றாக கலந்து தினமும் காலையில் குடிக்க வேண்டும். இது உடலுக்கு நன்மைகள் தரும் மிக அற்புதமான ட்ரிங்க்.

ஆர்த்ரைடிஸ் குணமாகும் :

ஆர்த்ரைடிஸ் குணமாகும் :

இந்த நீர் உடலில் உல்ளுறுப்புகளில் உண்டாகும் காயம், புண்களை ஆற்றும். ஆர்த்ரைடிஸ் உள்லவர்கல் தினமும் இந்த நீரை குடித்தால் வலி மறைந்து குணமாகும்.

மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். மலச்சிக்கல் இருந்தால் அவசியம் இந்த நீரை குடித்துப் பாருங்கள். கல்லீரலை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்றும்.

குளுகோஸை கட்டுப்படுத்த :

குளுகோஸை கட்டுப்படுத்த :

ரத்தத்தில் குளுகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் இதயம் , மூளை ஒரு சேர வலுவாகிறது.

உடல் எடை குறைய :

உடல் எடை குறைய :

இந்த நீரை குடிப்பதால் அடிக்கடி சாப்பிடும் உணர்வை கட்டுப்படுத்தும். இதனால் உடல் எடை குறைய உதவி புரியும். அதோடு குடலில் தங்கும் கொழுப்பு செல்களை கரைக்கிறது.

ஞாபக மறதியை தடுக்க :

ஞாபக மறதியை தடுக்க :

நரம்பு சம்பந்தபட்ட வியாதிகள், மூளை சம்பந்தபட்ட வியாதிகள் வராமல் தடுக்கிறது. வயதான பின் வரும் அல்சைமர், டெமென்ஷியா போன்ற நினைவு பிறழும் நோய்களை வராமல் காக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Health benefits of Mixture of Lemon Turmeric Drink

What will happen when you drink turmeric mixed lemon water
Please Wait while comments are loading...
Subscribe Newsletter