Latest Updates
-
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்!
ஏழே நாட்களில் உடல் எடையில் மாற்றம் தெரிய வேண்டுமா? அப்ப தினமும் இத ஒரு கப் குடிங்க...
உடல் பருமன் என்பது பலரையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. தற்போதைய மோசமான வாழ்க்கை முறை மற்றம் பழக்கவழக்கங்களால், உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரித்து, விருப்பமான உடைகளைக் கூட அணிய முடியாமல் அவஸ்தைப்பட்டு வருகிறோம்.
ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய வேண்டுமா? இதோ அட்டகாசமான சில டயட் டிப்ஸ்...
கடுமையான உடற்பயிற்சி அல்லது டயட்டைப் பின்பற்றாமல் உடல் எடையைக் குறைக்க பலருக்கும் ஆசையாகத் தான் இருக்கும். ஆனால் அது நடக்குமா? நிச்சயம் உடல் எடையை ஒருவர் குறைக்க வேண்டுமானால், உடல் உழைப்பு என்பது மிகவும் இன்றியமையாதது.
வேகமாக உடல் எடையைக் குறைக்க உதவும் 3 நாள் மிலிட்டரி டயட் பற்றி தெரியுமா?
இன்றைய தலைமுறையினருக்கு உடல் உழைப்பு உடற்பயிற்சியின் மூலம் தான் கிடைக்கும். வேண்டுமெனில் கடுமையான டயட்டைப் பின்பற்றாமல் உடல் எடையைக் குறைக்க முடியும். அதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு பானம் உதவும்.
பத்தே நாட்களில் எடையை குறைக்க வேண்டுமா? அப்ப வாட்டர் டயட் ஃபாலோ பண்ணுங்க...

ஆய்வு
பட்டை
உடல் எடையைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் தான் பட்டை தேன் நீர். பல ஆய்வுகள் உடல் எடையைக் குறைக்க பட்டையைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைப்பதாக கூறியுள்ளன.

பட்டையின் மருத்துவ குணங்கள்
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்படும்
பொதுவாக இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருந்தால், உடலி கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும். இதனால் உடல் எடையும் அதிகரிக்கும். ஆனால் பட்டை இரத்த சர்க்கரையின் அளவை ஒழுங்குப்படுத்தும் மற்றும் குளுக்கோஸை வளர்ச்சிதை மாற்றம் செய்யும்.

தேனின் மருத்துவ குணங்கள்
எடையைக் குறைக்கும்
பலரும் தேனிலும் சர்க்கரை இருப்பதால், அதுவும் உடல் எடையை அதிகரிக்கலாம் அல்லவா என்ற சந்தேகம் இருக்கும். ஆனால் தேனில் இயற்கை சர்க்கரையுடன், வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது.
பொதுவாக சர்க்கரையை செரிப்பதற்கு, வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் பயன்படுத்தப்படுகின்றன. சர்க்கரை சரியாக செரிமானமானால், கொழுப்புக்களின் தேக்கம் குறைந்துவிடும். எனவே உடல் எடையைக் குறைக்க தேன் கட்டாயம் உதவும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பட்டை தேன் நீர்
தேவையான பொருட்கள்:
பட்டைப் பொடி - 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டம்ளர்

பட்டை தேன் நீர்
செய்யும் முறை:
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பட்டைப் பொடி சேர்த்து இறக்கி, ஓரளவு குளிர்ந்ததும் தேன் கலந்தால், பட்டை தேன் நீர் தயார்.
முக்கியமாக தேனை எப்போதும் சூடான பானங்களில் சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் தேனின் மருத்துவ குணங்கள் அனைத்தும்

எப்போது பருக வேண்டும்?
பருகும் நேரம்
இந்த பட்டை தேன் நீரை காலையில் வெறும் வயிற்றில் 1 டம்ளரும், இரவில் படுக்கும் முன் ஒரு டம்ளரும் பருகி வந்தால், ஒரே வாரத்தில் உங்கள் எடையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு காணலாம்.

நிரூபணம் இல்லை
அனுபவம்
உண்மையில் பட்டை தேன் நீர் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், நிறைய மக்கள் இந்த பானத்தைப் பருகி உடல் எடையைக் குறைத்திருப்பதாக கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications
