Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
கோடைக்கேற்ற ஜில் ஜில் உணவுகள்!

கோடை வெயிலை சாமாளிக்க தினசரி 2.7 லிட்டர் நீர்ம உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அப்பொழுதுதான் உடலில் உள்ள உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்கும். உடலின் நீர்ச் சத்தினை தக்கவைப்பதில் வெள்ளரிக்காய்க்கு முக்கிய பங்கு உண்டு. இதில் வைட்டமின் சி, காபியிக் அமிலம் உள்ளது. வெப்பக் கட்டிகள் தாக்காமல் பாதுகாக்கிறது.
தக்காளி சாஸ்
தக்காளி சாஸில் 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. அரை கப் சாஸ் 50 கலோரிகளை கொண்டுள்ளது. கொழுப்பு சத்து அதிகம் இல்லை. தர்பூசணி பழத்தில் தாது உப்புகளும், இயற்கை சர்க்கரையும் அதிகம் உள்ளது. இது 92 சதவிகித நீர் சத்தினை கொண்ட பழமாகும். இதில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்றவை காணப்படுகின்றன.
அன்னாசி பழம்
அன்னாசி பழத்தில் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன. கோடை காலத்தில் அன்னாசி சாப்பிடுவதன் மூலம் உடலில் வலி ஏற்படுவதில் இருந்து தப்பிக்கலாம்.
இதயத்திற்கு ஆப்பிள்
கோடையில் ஆப்பிள் ஜூஸ் சாப்பிடுவது இதயத்திற்கு ஏற்றது. உடலின் கெட்ட கொழுப்புகளை அகற்றுவதோடு உடல் எடையை குறைக்கிறது. ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் போன்றவைகளை கட்டுப்படுத்தும்.
செலரி தண்டு
செலரியில் 96 சதவிகித தண்ணீர் சத்து உள்ளது. இதில் தாது உப்புக்களும், அமினோ அமிலம், வைட்டமின்களும் காணப்படுகின்றன. கோடையில் தினசரி ஒரு கப் செலரி ஜூஸ் பருகலாம்.
சிக்கன் நூடுல்ஸ்
ஒரு கப் சிக்கன் நூடுல்ஸ்சில் 840 மில்லிகிராம் சோடியம், 14 கிராம் கார்போஹைடிரேட் உள்ளது. உடலுக்கு தேவையான சத்துக்களை கிரகித்துக்கொள்கிறது.
பச்சை காய்கறி சாலட்
மாம்பழம் கோடைக்கேற்ற ஊட்டச்சத்துள்ள உணவு. இதில் உள்ள வைட்டமின்கள் ஏ, பி6, சி உடலுக்கு தேவையான சத்துக்களை அளிக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
பச்சை காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் போல சாப்பிடலாம். இதில் கூடுதலாக லெட்டூஸ் சேர்த்துக்கொள்வது உடல் எடையை எளிதாக கரைக்க உதவும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications