Latest Updates
-
அக்டோபரில் நிகழும் சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கொங்கு ஸ்பெஷல் பீர்க்கங்காய் கடலை சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - இட்லி, தோசைக்கு அருமையா இருக்கும் -
உலகின் மிகவும் விலையுயர்ந்த அரிசி எது? அதன் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
4 முட்டை இருந்தா இந்த சைனீஸ் ஸ்டைல் தவா வறுவலை செஞ்சு பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
கப்பல்கள் என்ன எரிபொருளை பயன்படுத்துகின்றன தெரியுமா? பெட்ரோலும் இல்லையாம், டீசலும் இல்லையாம்... -
முகலாய ஸ்டைல் வெஜ் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - அசைவ பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்..
பிரிட்னி ஸ்பியர்ஸ் போன்று 'சிக்'கென்ற உடல் வேண்டுமா?

நம்ம ஊர் பெண்கள் ஒரு குழந்தை பெற்றுவிட்டாலே புஸ் என்று ஊதிவிடுகின்றனர். உடல் எடையைக் குறைத்து சிக்கென்று இருக்க வேண்டும் என்று கூறினாலும், அது தான் புள்ளையப் பெத்தாச்சுல இனி என்னத்த உடம்ப சிக்குன்னு வைக்க என்று கேட்பார்கள்.
அப்படி இருக்கையில் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் இரண்டு குழந்தைகள் பெற்ற பிறகும் எப்படி சிக்கென்று இருக்கின்றார் என்பதைப் பார்ப்போம். அவர் எப்பொழுதுமே பிரவுன் கலர் அரிசிச் சோறும், கொழுப்புச் சத்து குறைவாகவுள்ள கோழிக்கறி மற்றும் மீன் வகைகளை சாப்பிடுவாராம்.
இனி்ப்பு சாப்பிட்டால் எடை கூடும் என்பதால் அவர் பழச்சாறுகள் குடிப்பதைக் கூட நிறுத்திவிட்டார். ஜங்க் புட் என்றால் அவருக்கு கொள்ளைப் பிரியம். ஆனால் அவற்றை சாப்பிட்டால் பலூன் மாதிரி ஊதிவிடுவோம் என்ற பயத்தால் சாப்பிடுவதில்லை. சிறு, சிறு இடைவேளைகளில் கொஞ்சம், கொஞ்சம் சாப்பிடுவது தான் அவரது எடையைக் குறைக்க உதவுகிறது. அதாவது மூன்று நேரம் உணவு உண்பதற்கு பதில் அவர் கொஞ்சமாக 5 வேளை உண்கிறார்.
இது தவிர அவர் புரோட்டீன் சத்துள்ள முட்டைகள், கோழிக்கறி, மீன் மற்றும் கீரை வகைகளை உட்கொள்கிறார். அவருக்கு நிறைய காபி குடிக்கும் பழக்கம் உள்ளது. அதனால் கொழுப்புச்சத்து நீக்கப்பட்ட பாலில் போடப்படும் காபியை மட்டுமே குடிக்கிறார். மேலும் தினமும் உடற்பயிற்சி செய்கிறார்.
பிரிட்னி ஸ்பியர்ஸின் ரகசியம் தெரிந்துவிட்டதல்லவா? இனி நீங்களும் உங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
