For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சர்க்கரை நோயாளியா? அப்ப மீந்து போன பழைய சப்பாத்தியை சாப்பிடுங்க...

பொதுவாக மீந்து போன உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் சப்பாத்தி விஷயத்தில் அது பொய். சப்பாத்தியானது 15 மணிநேரம் வரை வைத்திருந்து சாப்பிட ஏற்ற உணவு.

|

உங்கள் வீட்டில் இன்று சப்பாத்தியா? நீங்கள் சாப்பிடுவதற்கு செய்த சப்பாத்தி மீந்து போயுள்ளதா? அப்படி மீந்து போன சப்பாத்திய நீங்க என்ன செய்வீங்க? பெரும்பாலானோர் மீந்து போன சப்பாத்தியை தூக்கி எறிந்துவிடுவார்கள் அல்லது தங்கள் வீட்டில் உள்ள செல்ல பிராணிகளுக்கு கொடுப்பார்கள். ஆனால் மீந்து போன சப்பாத்தி மிகவும் ஆரோக்கியமானது என்பது தெரியுமா? ஆம், மீந்து போன பழைய சப்பாத்தி இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Are You A Diabetic? Eat Stale Chapati To Regulate Blood Sugar

பொதுவாக மீந்து போன உணவுப் பொருட்கள் தீங்கு விளைவிக்கக்கூடியவை என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. ஆனால் சப்பாத்தி விஷயத்தில் அது பொய். சப்பாத்தியானது 15 மணிநேரம் வரை வைத்திருந்து சாப்பிட ஏற்ற உணவுப் பொருள். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவெனில், இப்படி மீந்து போன சப்பாத்தியைக் கொண்டு பல புதிய உணவுகளைத் தயாரித்து சாப்பிடலாம். இப்போது ஏன் மீந்து போன சப்பாத்தி ஆரோக்கியமானது என்பது குறித்து காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are You A Diabetic? Eat Stale Chapati To Regulate Blood Sugar

If you used to throw leftover or stale chapatis, stop it. Eating stale chapati good for your health especially for diabetics as it manages blood sugar, blood pressure and a lot more.
Story first published: Friday, October 18, 2019, 13:35 [IST]
Desktop Bottom Promotion