Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வெயிட்டை மெயின்டெய்ன் பண்ணுங்க! நீரிழிவை தவிர்க்கலாம்!

தினமும் உடற்பயிற்சி செய்தால், உடலில் இரத்த சுழற்சி நன்றாக இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளையும் கரைத்துவிடும். இதனால் உடலானது பெருத்துவிடாமல் கட்டுப்பாட்டோடு இருக்கும். இதனால் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு வருவதைத் தடுக்கலாம்.
கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை உண்பதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதனால் பெருமளவில் நீரிழிவு நோய் வரும். ஆகவே அவற்றைத் தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு சில கொழுப்புப் பொருட்கள் நிறைந்த உணவுப் பொருட்களான மீன், தானியங்கள், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சாப்பிட்டால் நீரிழிவு நோயைத் தடுக்கலாம்.
செடிகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களான காய்கறிகள், பீன்ஸ், பழங்கள் மற்றும் தானியங்களை உண்பதால் நீரிழிவு நோயைத் தடுப்பதுடன், உடலில் உள்ள கலோரியின் அளவையும் கட்டுப்படுத்தும்.
தவறாமல் நீரிழிவு பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் மற்றும் வருடத்திற்கு ஒரு முறை உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இதனால் நாம் நமது உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன் கூட்டியே தெரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மது அருந்துவதாலும், புகை பிடிப்பதாலும் உடலில் உள்ள நீரிழிவின் அளவை அதிகரிக்கும். மற்ற உணவுப் பொருட்களை உண்பவர்களை விட புகைப்பிடிப்பதால் மட்டும் 50% நீரிழிவால் பாதிக்கப்படுவர். எனவே புகை பிடிப்பதை முற்றிலும் விட வேண்டும்.
என்ன நான் சொன்னவற்றைப் பின்பற்றி வளமோடு வாழ ரெடியா!!!
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
