For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஆணுறுப்பு விறைப்பில் பிரச்சினை உண்டாகுமா?

ஆண்களின் விறைப்புத் தன்மை குறைபாட்டுக்கு நீரிழிவு நோய் எப்படி காரணமாகும் என்பது பற்றி இங்கே விளக்கமாக விவாதிக்கப்பட்டுள்ளது.

|

இது ஆண்மையின்மை எனவும் அறியப்படுகிறது, உறவின் போது தனது பார்ட்னரை திருப்திப்படுத்தத் தேவையான அளவு ஆண்குறியின் விறைப்புத் தன்மையில்லாத நிலையே இது. லிபிடோ (பாலியல் விருப்பம்) ED யிடமிருந்து வேறுபட்டது.

Does Diabetes Lead To Erectile Dysfunction?

விறைப்பு செயலிழப்பு (ED) பிரச்சனையானது நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், வாஸ்குலர் நோய், இதய நோய், நரம்பு மண்டல சீர்குலைவுகள் மற்றும் மன அழுத்தம் மற்றும் சில மருந்துகளிலின் தேவையற்ற பக்க விளைவு போன்ற கோளாறுகளாலும் ஏற்படலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 விறைப்புக் குறைபாடு

விறைப்புக் குறைபாடு

இவை இணைந்திருக்கும் மற்றும் சில நேரங்களில் ED காரணமாக லிபிடோ குறைவாக இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட மக்களில் 50 சதவிகிதத்தினருக்கு இந்த பிரச்னை உண்டாகிறது. இந்த நிலை உங்கள் தமனி நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்பதைக் குறிப்பிடுகிறது. அதனாலேயே, ED பிரச்சனை என்பது ஒரு நோய் அல்ல, அது இதய பிரச்சினைகள் போன்ற வேறு ஏதாவது ஒரு பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம்.

தோள்பட்டையில வலி பின்னி எடுக்குதா? இந்த பயிற்சிய ஐஞ்சு நிமிஷம் மட்டும் பண்ணுங்க போதும்...

காரணம் என்ன?

காரணம் என்ன?

விறைப்பு செயலிழப்பு (ED) பிரச்சனையானது நீரிழிவு நோய் , உயர் இரத்த அழுத்தம், வாஸ்குலர் நோய், இதய நோய், நரம்பு மண்டல சீர்குலைவுகள் மற்றும் மன அழுத்தம் மற்றும் சில மருந்துகளிலின் தேவையற்ற பக்க விளைவு போன்ற கோளாறுகளாலும் ஏற்படலாம். எனவே ஆண் பாலியல் செயலிழப்பு என்பது இது போன்ற நோய்களின் அறிகுறியாகி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு வருகின்றது.

வயதுக் கோளாறுகள்

வயதுக் கோளாறுகள்

இந்தியர்களில், விறைப்பு செயலிழப்பு (ED) போன்ற வயதுக் கோளாறுகள் இப்பொழுது வெளிப்படையாகப் பெருகி வருகின்றன, ஏனெனில் இந்த விடயம் வெளிப்படையாக விவாதிக்கப்படவில்லை. ஒருவருக்கு ED வருவது கார்டியோ வாஸ்குலர் நோய்களின் அதிக ஆபத்தை அவருக்கு ஏற்படுத்த முடியும். பெரும்பாலும், உணவு மற்றும் உடற்பயிற்சி மூலமாக நம் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் நமது பாலியல் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும்.

உங்க கண் எதாவது இப்படி இருக்கா?... உங்களுக்கு என்ன பிரச்சினை இருக்குனு தெரிஞ்சிக்கணுமா?

 எவ்வாறு குணப்படுத்தப்படுகிறது?

எவ்வாறு குணப்படுத்தப்படுகிறது?

நீரிழிவு அல்லது உயர் இரத்த அழுத்தம் மற்றும் அசாதாரண லிப்பிடுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் லிப்பிடுகள் (கொலஸ்டிரால்) சிகிச்சையால் அதைக் கட்டுப்படுத்தலாம். சில நோயாளிகளில் ED ஐ ஏற்படுத்தும் பீட்டா-பிளாக்கர் (பிபி மற்றும் ஹார்ட்), தியாசைடு BP) போன்ற சில மருந்துகள் உட்கொள்ளுதலை தவிர்த்தலால் அதைக் கட்டுப்படுத்தலாம்,

என்ன செய்ய வேண்டும்?

என்ன செய்ய வேண்டும்?

• வாழ்க்கை முறை மாற்றங்கள்,

• புகைப்பதை நிறுத்துதல்,

• அதிகப்படியான எடையைக் குறைத்தல்,

• உடல் ரீதியான செயல்பாட்டை அதிகரித்தல்,

• விறைப்பு செயலிழப்புக்கு காரணமான பரிந்துரைக்கப்பட்ட அல்லது பரிந்துரைக்கப்படாத மருந்துகளை தவிர்த்தல்,

போன்றவற்றாலும் இதைக் குணப்படுத்தலாம்.

ஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம்? அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Does Diabetes Lead To Erectile Dysfunction?

here we are talking about the truth about how Does Diabetes Lead To Erectile Dysfunction?
Desktop Bottom Promotion