Latest Updates
-
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா? -
Purattasi 2026: புரட்டாசி மாதம் ஏன் முக்கியமானது? இந்த மாத விரதத்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? -
2 கைப்பிடி முருங்கைக்கீரை இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. சாதத்துக்கு தாறுமாறா இருக்கும்.. -
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும்
போனால், போகட்டும் போடா...! பிரபலங்களுடனான அமலா பாலின் செல்ஃபீ லுக்ஸ்!!!
சிந்துசமவெளியில் அறிமுகமாகி, மைனாவில் கண்ணிமைத்து கண்களால் தமிழக ரசிகர்களை கைது செய்து தென்னிந்திய திரைத்துறையில் தனக்கான இடத்தை பிடித்தார் அமலா பால். தெய்வத் திருமகள் படத்தின் படப்பிடிப்பின் போது இவருக்கும் இயக்குனர் விஜய்க்கும் காதல் மலர்ந்து பின்னாளில் திருமணம் செய்துக் கொண்டனர்.
தென்னிந்திய திரையுலகமே பாராட்டியதில் யார் கண் பட்டத்தோ என்னவோ, சமீபத்தில் தாங்கள் திருமண பந்தத்தில் இருந்து ஒருமனதாக பிரிகிறோம் என இருவரும் அறிவித்துவிட்டனர். மைனாவின் கண்கள் அவ்வளவு அழகு. அதனாலேயே திருமணத்திற்கும் பிறகும் திரையில் தோன்றி வந்தார். இதுதான் பிரிவிற்கு காரணம் என்றும் இருத்தரப்பிலும் கூறப்படுகிறது.
இன்பம், துன்பம் இரண்டையும் கடந்து வருவது தானே வாழ்க்கை... இனி, சமூக தளங்களில் அமலா பதிவு செய்த சில கியூட் அண்ட் பியூட்டிஃபுல் செல்ஃபீ லுக்ஸ்...

லுக் #1
தனது மேக்-அப் அறையில் அமலா பால்...

லுக் #2
நடிகை தமன்னாவுடன் கிஸ்ஸிங் புன்னகையுடன்...

லுக் #3
கேசுவலான குறும்புத்தனமான லுக்கில் அமலா பால்...

லுக் #4
லைட் சாண்டல் புடவை மற்றும் செக்ட் டிசைன் ஜாக்கெட்டில்...

லுக் #5
நடிகர் ஹ்ரிதிக் ரோஷனுடன்... ஓர் பார்ட்டியில்..

லுக் #6
பசங்க 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவுடன் செல்ஃபீ...

லுக் #7
மோகன் லாலுடன் அமலா பால்...

லுக் #8
நடிகர் மோகன்லாலுடன் அமலா பால் செல்ஃபீ லுக்...

லுக் #9
கேசுவல் லுக்கில் ஒரு செல்ஃபீ...

லுக் #10
மலையாள நடிகர் ஜெயசூரியாவுடன்...



Click it and Unblock the Notifications
