Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
பர்ஃபெக்ட் பிகினி பாடி - இந்திய நடிகைகள்!
பர்ஃபெக்ட் பிகினி பாடி - இந்திய நடிகைகள்!
ஷார்ட் ஸ்கர்ட் போட்டு திரையில் தோன்றினாலே பெரும் கவர்ச்சி என்றிருந்த காலக்கட்டத்தில் 80, 90களில் இந்திய திரையுலகில் நடிகைகள் மத்தியில் பிகினி கலாச்சாரம் பரவ துவங்கியது. இந்தி சினிமாவில் 70களிலேயே நடிகைள் பிகினி உடுத்த ஆரம்பித்துவிட்டனர்.

பிகினி என்பது கவர்ச்சியின் மொத்த உருவமாக காணப்பட்டது. இடையே கொஞ்சம் காணாலாம் போயிருந்த இந்த பிகினி கலாச்சாரத்தை பிரியங்கா சோப்ரா, கரீனா கபூர் மூலம் மீட்டெடுக்கப்பட்டது. நடிக்க வாய்ப்பில்லை என்றால், இனி பிகினி உடுத்தி கவர்ச்சியில் குதிக்கலாம் என்று எல்லாரும் வந்துவிட முடியாது.
சில நடிகைகள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பிகினி உடுத்தி நடிக்க சம்மதிக்கமாட்டார்கள். சிலர் வாய்ப்புக்காக பிகினி உடுத்த அவர்களே முன் வந்தாலும் அவர்கள் உடல்வாகுக்கு அது ஒத்துவராது என்று இயக்குனர்கள் புறக்கணித்து விடுவார்கள்.
இப்படி தானாக முன்வந்து, 'இல்லமா உனக்கெல்லாம் இது செட்டாகாது...' என்று பல்பு வாங்கியவர்களும் உண்டு. அந்த வகையில் அட! பிகினி உடுத்தினாலும் வல்கராக இன்றி, அழகாக தெரியும் உடல்வாகு கொண்ட நடிகைகள் யார், யாரென்று இந்த தொகுப்பில் காணலாம்...
#1
பர்நீதி சோப்ரா!
வோக் இதழுக்கான போட்டோ சூட்டில் சிவப்பு நிற பிகினி உடையில்...
#2
திஷா பதானி!
கருப்பு நிற செக்ஸி பிகினி உடையில் திஷா பதானி.
#3
லிசா ஹேடன்!
பிகினி போட்டோஷூட் என்றாலே அதற்கு பீச் தான் கரக்ட் சைஸ். லிசா ஹேடன் வெள்ளை நிற பிகினியில்...
#4
மல்லிகா அரோரா கான்!
நீச்சல் குளம் அருகே ஸ்டைலிஷ் ஸ்கை ப்ளூ நிற பிகினியில் மல்லிகா அரோரா கான்...
#5
இஷா குப்தா!
பீச் மணலில் சில்வர் நிற சிங்கிள் பீஸ் பிகினி உடையில் இஷா குப்தா
#6
ஷிபானி தண்டேகர்!
கடற்கரையில் கருப்பு நிற பிகினியில் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் ஷிபானி.
#7
இலியானா டி'க்ருஸ்!
ஒல்லி கில்லி இலியானா வெள்ளை நிற பிகினியில்...
#8
நர்கிஸ் ஃபக்ரி!
கோல்டன் பிரவுன் நிற பிகினியில் கடற்கரை மணலில் போட்டோஷூட்டுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் நர்கிஸ்.
#9
தாரா சுதாரா!
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் உல்லாசமாக விளையாடிக் கொண்டிருக்கும் தாரா...
#10
ஜாக்குலின் பெர்னாண்டஸ்!
மஞ்சள் நிற பிகினியில் பீச்சில் யோகா செய்துக் கொண்டிருக்கும்ஜாக்குலின் பெர்னாண்டஸ்...
#11
சுஷ்மிதா சென்!
வயசானாலும் அழகும், கவர்ச்சியும் குறையாத சுஷ்மிதா நீச்சல் குளத்தில்...
#12
டாப்ஸி!
விளையாட்டாக கருப்பு நிற பிகினி உடையில் யோகா செய்துக் கொண்டிருக்கும் டாப்சி...
#13
சோனாக்ஷி சின்ஹா!
பீச்சில் கடற்கன்னி போல வரைந்து அதன் நடுவில் அழகாக ரிலாக்ஸான போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும்சோனாக்ஷி...



Click it and Unblock the Notifications
