கர்ப்பக் காலத்தில் இந்திய நடிகைகள் எடுத்துக் கொண்ட அழகான போட்டோக்கள்!

Posted By:
Subscribe to Boldsky

வட்டாமான முகம், வளைவான உடல் வடிவம், பெரிய கண்கள், வில் போன்ற புருவம், மூன்றாம் பிறை நெற்றி, நீண்ட கூந்தல்... இவை எல்லாமா ஒரு பெண்ணின் அழகு. இல்லவே இல்லை! தாய்மை.... ஆம்! தாய்மை நிலை அடைவது தான் ஒரு பெண்ணின் முழு அழகு.

ஏன் தாய்மை நிலை ஒரு பெண்ணின் அழகு என கூறுகிறோம். தாய்மை நிலை ஒரு பெண்ணுக்கு எதிர்கால சிந்தனைகள், பொறுப்பு, மிகுதியான அன்பு, உறவுகளுடன் ஒத்துப்போகும் பாங்கு, பண்பு, நற்குணங்கள் என பலவற்றை சேர்த்து அவள் பெரும் அழகுற செய்கிறது.

இதோ! தாய்மை நிலை அடையும் முன், இந்திய பெண் நட்சத்திரங்கள் எடுத்துக் கொண்ட சிறப்பு போட்டோஷூட் படங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1

1

ஷ்வேட்டா சால்வே: பிளாக் அன்ட் ஒயிட் போட்டோஷூட்

2

2

ஷ்வேட்டா சால்வே: பூக்களால் ஆன உடை அணிந்து எடுக்கப்பட்ட போட்டோஷூட்

3

3

கரீனா கபூர் கருப்பு வண்ண உடையில்...

4

4

கரீனா கபூர் வெள்ளை நிற உடையில்...

5

5

ஜெனிலியா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோஹூட்...

6

6

ஜெனிலியா தனது கணவருடன் எடுத்துக் கொண்ட போட்டோஹூட்...

7

7

ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன்...

8

8

ஷில்பா ஷெட்டி நிறைமாத கர்ப்பமாக சிவப்பு நிற கவுனில் தனது கணவருடன்...

9

9

லாரா தத்தா கர்ப்பமாக இருந்த போது ஒரு ஃபேஷன் ஷோவில் கலந்துக் கொண்ட போது...

10

10

நடிகை ட்விங்கிள் கண்ணா, ஒரு விழாவில் தனது கணவர் அக்ஷை குமாருடன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Baby Bump Photo-shoots of Indian Actress!

Baby Bump Photoshoots of Indian Actress!
Story first published: Friday, May 12, 2017, 13:20 [IST]