தன் கை இழந்தாலும் ’தன்னம்பிக்கையை’ இழக்காத பேரழகி!

Posted By: Aashika
Subscribe to Boldsky

எந்த துறையில் கால் பதிக்கவும் , ஊனம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் இந்த மாடல் அழகி. சிறு காயத்திற்கே சுருண்டுவிடுபவர்களுக்கு மத்தியில் மாரிட் ஸ்மிட் சாதனை நாயகி தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தனிமை :

தனிமை :

மாரிட் ஸ்மிட்டுக்கு பிறக்கும் போதே இடது கை ஊனமாக இருந்தது, வளர வளர பிறரது கேலிக்கும் கிண்டலுக்கு ஆளானார் மாரிட்.

தனக்கான உலகம் :

தனக்கான உலகம் :

எல்லாரும் தன்னை வித்யாசமாக பார்ப்பதால் வெளியிடங்களுக்கு வருவதையும் தவிர்த்தார். தனக்கான ஓர் உலகம் இருக்கிறது என்பதை சீக்கிரமாகவே உணர்ந்து கொண்டார் .

போட்டோகிராபி :

போட்டோகிராபி :

மாரிட்டின் சகோதரிக்கு போட்டோகிராபி என்றால் பிடிக்கும். அவருக்கு உதவியாக போஸ் கொடுக்க ஆரம்பித்தார் மாரிட், இப்படி துவங்கிய பயணம் மாரிட்டை பேஷன் மாடலாக உயர்த்தியிருக்கிறது.

Image Courtesy

மாடல் மாரிட் :

மாடல் மாரிட் :

மாரிட் ஏராளாமான போட்டோ ஷூட்களில் பங்கேற்று போஸ் கொடுத்திருக்கிறார் அத்துடன் மாடலிங் செய்ய வரும் புதுமுகங்களுக்கு நிறைய டிப்ஸும் கொடுக்கிறாராம்.

Image Courtesy

ஊனம் தடையல்ல :

ஊனம் தடையல்ல :

தன்னைப் போன்ற ஊனமுற்றவற்றவர்கள் முடங்கி விடாமல் எல்லா துறைகளிலும் சாதனை படைக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் நானிருப்பேன் என்று சொல்கிறார் மாரிட்! இன்ஸ்ப்யரிங் லேடி...

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: fashion
English summary

Disablity Is Not An Obstacle For Modeling

Marit Smith is an Inspiring Fashion Model For Disabled people
Subscribe Newsletter