Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
ஆலியா பட்டுடன் ஜோடியாக ஆடி 'ஆர் 8' காரை அறிமுகப்படிதினார் விராத் கோலி!
டெல்லியில் ஆட்டோ எக்ஸ்போ கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. அனைத்து முதன்மை கார் உற்பத்தி நிறுவனங்களும் இந்த எக்ஸ்போவில் கலந்துக் கொண்டு தங்கள் தயாரிப்பில் உருவான புதிய ரக கார்களை அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் முடித்துவிட்டு நாடு திரும்பிய விராத் கோலி இந்த எக்ஸ்போவில் கலந்துக் கொண்டு ஆடியின் "ஆர் 8 வி 10 ப்ளஸ்" என்ற புதிய காரை பாலிவுட் நடிகை ஆலியா பட்டுடன் இணைந்து அறிமுகப்படிதினார்.
சமீபத்தில் தான் விராத் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவுக்கும் இடையே "லடாய்" ஏற்பட்டு பிரிந்துவிட்டனர் என்ற சில கிசு கிசு செய்திகள் வெளிவந்தன. இந்த நேரத்தில் இவர் ஆலியாவுடன் ஜாலியாக ஆட்டோ எக்ஸ்போவிற்கு வந்தது அனுஷ்காவை இன்னும் கொஞ்சம் உக்கிரமடைய செய்திருக்கலாம்...

புகைப்பட தொகுப்பு:
ஸ்டைலிஷ்ஷாக கருநீல வண்ணத்தில் ப்ளேசர் மற்றும் உள்ளே வி நெக் டீ ஷர்ட் , கருப்பு நிற பேன்ட் மற்றும் பிரௌன் கலர் ஷூ அணிந்து ஷோக்காக வந்திருந்தார் விராத்.

புகைப்பட தொகுப்பு:
சொல்லி வைத்தது போல அவருக்கு மேச்சிங்காக கருப்பு நிற நீளமான ஸ்லீவ்லெஸ் கவுனில் வந்து கலக்கினார் ஆலியா.

புகைப்பட தொகுப்பு:
இருவரும் இணைந்து ஆடி "ஆர் 8 வி 10 ப்ளஸ்" காரை அறிமுகப்படித்தினர்.

புகைப்பட தொகுப்பு:
மேலும் சில படங்கள்...

புகைப்பட தொகுப்பு:
மேலும் சில படங்கள்...

புகைப்பட தொகுப்பு:
மேலும் சில படங்கள்...

புகைப்பட தொகுப்பு:
மேலும் சில படங்கள்...

புகைப்பட தொகுப்பு:
மேலும் சில படங்கள்...

புகைப்பட தொகுப்பு:
காரின் உள் அமைப்பை நோட்டம் விடும் விராத்..

புகைப்பட தொகுப்பு:
விராத் எதை ஓகேவா... என்று கேட்கிறார் என்று புரியவில்லையே....???



Click it and Unblock the Notifications
