அழகிய குட்டை கவுனில் பொம்மை போன்று க்யூட்டாக வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

கத்திச்சண்டை படம் தெலுங்கிலும் வெளிவரவுள்ளதால், நடிகை தமன்னா அப்படத்தை மக்களிடையே பிரபலப்படுத்துவதில் மிகவும் தீவிரமாக பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அழகிய குட்டையான சந்தன நிற கவுனில் தமன்னா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.

இங்கு தெலுங்கில் வெளிவரவுள்ள கத்திச்சண்டைப் படமான ஒக்கடசாடு படத்தை விளம்பரப்படுத்தும் போது தமன்னா அணிந்து வந்த அழகிய குட்டை கவுன் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டாமி ஹில்பிகர் கவுன்

டாமி ஹில்பிகர் கவுன்

இது தான் தமன்னா அணிந்து வந்த ஹாலிவுட் டிசைனரான டாமி ஹில்பிகர் டிசைன் செய்த காலர் கொண்ட அழகிய சந்தன நிற குட்டை கவுன்.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த உடைக்கு மேக்கப் ஏதும் போடாமல், சிம்பிளாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

மேலும் இந்த உடைக்கு தமன்னா மேற்கொண்டு வந்த போனிடைல் ஹேர் ஸ்டைல் அவருக்கு நல்ல தோற்றத்தைக் கொடுத்தது.

காலணி

காலணி

தமன்னா இந்த உடைக்கு ஆபரணங்கள் ஏதும் அணியவில்லை. ஆனால் அவர் அணிந்து வந்த சிவப்பு நிற ஹை ஹீல்ஸ் கொண்ட காலணி உண்மையில் நன்றாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Bhatia Promoting Okkadochadu Wearing Tommy Hilfiger

Tamannaah picks a chic lookbook for the promotions of her upcoming movie Okkadochadu.
Story first published: Wednesday, December 28, 2016, 17:34 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter