திறப்பு விழாவிற்கு அழகிய மாங்கா நிற லெஹெங்காவில் அம்சமாக வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் சென்னையில் நடந்த ஒரு ரியல் எஸ்டேட் எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். இந்த ரியல் எஸ்டேட் கண்காட்சியை திறந்து வைக்க வரும் போது தமன்னா அணிந்து வந்த உடை, அவருக்கு மிகவும் அம்சமான தோற்றத்தைக் கொடுத்தது.

அதிலும் அந்த உடைக்கு தமன்னா மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும், மேக்கப்பும் அவரது தோற்றத்தை மிகவும் சிறப்பாக வெளிக்காட்டியது. இங்கு ரியல் எஸ்டேட் எக்ஸ்போ நிகழ்ச்சிக்கு தமன்னா அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மாங்கா நிற லெஹெங்கா

மாங்கா நிற லெஹெங்கா

இது தான் தமன்னா அணிந்து வந்த மாங்கா நிற பனாரஸ் பட்டு லெஹெங்கா.

மேக்கப்

மேக்கப்

தமன்னா இந்த உடைக்கு பொருத்தமாக, கண்களுக்கு கண் மை, உதட்டிற்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் மற்றும் அழகிய வட்ட வடிவ பொட்டு வைத்துக் கொண்டு வந்தார்.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல் என்று பார்க்கும் போது, தமன்னா கொண்டை போட்டு மல்லிகைப் பூ வைத்துக் கொண்டு வந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

பட்டு லெஹெங்காவிற்கு அழகிய அமரபள்ளி நகைகளை அணிந்து வந்திருந்தார்.

திறப்பு விழா

திறப்பு விழா

இது கண்காட்சியை திறந்து வைக்க ரிப்பனை தமன்னா வெட்டும் போது எடுத்த போட்டோ.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Bhatia In Raw Mango At Chennai Credai FairPro

Tamannaah Bhatia attended an event in Chennai wearing a Raw Mango banaras silk legenga paired with Amrapali jewellery.
Story first published: Tuesday, February 21, 2017, 18:00 [IST]
Subscribe Newsletter