கடை திறப்பு விழா ஒன்றிற்கு டவுசர் சட்டை அணிந்து வந்த தமன்னா!

Posted By:
Subscribe to Boldsky

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை தமன்னாவிற்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக இருக்கும். அதிலும் அவர் பால் போன்ற நிறம் என்பதால், எல்லா நிறங்களுமே அவருக்கு நல்ல தோற்றத்தைத் தரும். இவர் சமீபத்தில் அடுத்தடுத்து மூன்று விதமான தோற்றங்களில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இக்கட்டுரையில் நடிகை தமன்னா சமீபத்தில் மேற்கொண்ட மூன்று விதமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சிவப்பு நிற புடவை

சிவப்பு நிற புடவை

இது நிகழ்ச்சி ஒன்றிற்கு சிவப்பு நிற புடவை மற்றும் முக்கால் கை கொண்ட நீல நிற ஜாக்கெட் அணிந்து வந்த போது எடுத்த போட்டோ.

 அனார்கலி சூட்

அனார்கலி சூட்

இது வெள்ளை நிற அனார்கலி சூட் மற்றும் சிவப்பு நிற சில்க் துப்பட்டா அணிந்து தமன்னா வந்த போது எடுத்தது.

டவுசர் சட்டை

டவுசர் சட்டை

இது கோட் ஸ்டைல் கொண்ட வெள்ளை கோடுகளைக் கொண்ட மெரூன் நிற சட்டை மற்றும் ஷாட்ஸ் அணிந்து கடை திறப்பு விழாவிற்கு தமன்னா வந்த போது எடுத்தது.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

இந்த உடைக்கு தமன்னா அளவான மேக்கப் போட்டு வந்ததோடு, கொண்டை போட்டு வந்தது, அவரது தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டியது.

காலணி

காலணி

தமன்னா இந்த உடைக்கு பொருத்தமான நிறத்தில் ஹை-ஹீல்ஸ் அணிந்து வந்தது, அவரது தோற்றத்தை முழுமைப்படுத்தியது எனலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah Bhatia Does Three Lookbooks Back To Back

Tamanaah Bhatia turned heads in three lookbooks and we got to see the first two.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter