2016 ஏசியாவிஷன் விருது விழாவிற்கு அற்புத உடையில் வந்து அசத்திய தமன்னா மற்றும் ஏமி!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் துபாயில் ஏசியாவிஷன் விருது விழா நடைபெற்றது. இந்த விருது விழாவில் நடிகைகளான தமன்னா, ஏமி ஜாக்சன் போன்றோர் பங்கு கொண்டனர். மேலும் இவர்கள் இருவரும் ஏசியாவிஷன் விருதைப் பெற்றனர்.

அதில் தமன்னா ஸ்டாப்லெஸ் உடையிலும், ஏமி காலர் கொண்ட உடையையும் அணிந்து வந்திருந்தனர். இங்கு 2016 ஏசியாவிஷன் விருது விழாவிற்கு தமன்னா மற்றும் ஏமி மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோனிக் லுலியர் கவுன்

மோனிக் லுலியர் கவுன்

நடிகை தமன்னா நீல நிற ஸ்ட்ராப்லெஸ் மோனிக் லுலியர் கவுன் அணிந்து வந்திருந்தார்.

ஸ்டைல்

ஸ்டைல்

தமன்னா இந்த உடைக்கு சிம்பிளாக கண்களுக்கு மட்டும் கண் மை போட்டு, உதட்டிற்கு வெளிர் நிற லிப்ஸ்டிக் போட்டு, சைடு உச்சி எடுத்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஏமி ஜாக்சன்

ஏமி ஜாக்சன்

நடிகை ஏமி ஜாக்சன் முழுக்கை கொண்ட இஷ்ரா கவுச்சர் உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார்.

ஸ்டைல்

ஸ்டைல்

ஏமி இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த ஸ்டைல் உண்மையிலேயே அவருக்கு அற்புதமான தோற்றத்தைக் கொடுத்தது. அதிலும் இந்த உடைக்கு அவர் கொண்டை போட்டு வந்தது அழகிய தோற்றத்தைக் கொடுத்தது.

யார் லுக் பெஸ்ட்?

யார் லுக் பெஸ்ட்?

உங்களுக்கு இவர்களுள் யாருடைய ஸ்டைல் பிடித்துள்ளது?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tamannaah And Amy At Asiavision Awards 2016

Here are some photos of tamannaah and amy jackson at asiavision awards 2016. Take a look...
Story first published: Thursday, November 24, 2016, 17:00 [IST]
Subscribe Newsletter