அழகு சுந்தரி இப்ஷிதா பதியின் சில செக்ஸியான போட்டோக்கள்!

By: Babu
Subscribe to Boldsky

இப்ஷிதா பதி அழகான கட்டழகு மேனியைக் கொண்ட அழகு ராணி. இவர் 2010 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா போட்டியின் இறுதி வரை சென்றவர், 2012 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை தனது 16 வயதில் வென்றவர்.

பின் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மிஸ் ஆசியா பட்டத்தை வென்றார். ஒடிசாவை பிறப்பிடமாக கொண்ட இவர், உலகின் கவர்ச்சியான பெண்களில் ஒருவராக உள்ளார். எந்த ஒரு உடையிலும் கும்மென்று காட்சியளிப்பார். இங்கு அவரது சில செக்ஸி போட்டோசூட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஸ்ட்ராப்லெஸ் உடை

ஸ்ட்ராப்லெஸ் உடை

இது குட்டையான ஸ்ட்ராப்லெஸ் உடை அணிந்து ஷோபாவில் அமர்ந்து கொடுத்த போஸ்.

கருப்பு நிற உடை

கருப்பு நிற உடை

இது கருப்பு நிற உடையில் இப்ஷிதா கொடுத்த மற்றொரு செக்ஸி போஸ்.

கோல்டன் உடை

கோல்டன் உடை

இது கோல்டன் நிற ஷாட்ஸ் மற்றும் பிராவிற்கு மேலே சிவப்பு நிற கோட் அணிந்து கொடுத்த போஸ்.

மற்றொரு கருப்பு நிற உடை

மற்றொரு கருப்பு நிற உடை

இது ஒற்றை தோள்பட்டை மற்றும் லோ நெக் கொண்ட கருப்பு நிற உடை அணிந்து இப்ஷிதா கொடுத்த போஸ்.

தை ஸ்லிட் கவுன்

தை ஸ்லிட் கவுன்

இது இப்ஷிதா டீப் தை ஸ்லிட் மற்றும் டீப் நெக் கொண்ட உடை உடுத்தி கொடுத்த மற்றொரு செக்ஸி போஸ்.

சிவப்பு நிற பிகினி

சிவப்பு நிற பிகினி

இது போட்டோசூட் ஒன்றிற்கு இப்ஷிதா பதி சிவப்பு நிற பிகினி அணிந்து கொடுத்த போஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Super Sexy Pictures Of Beauty Queen Ipsita Pati Will Make You Go 'Wow'!

Here are some super sexy pictures of beauty queen Ipsita Pati will make you go 'Wow'. Take a look...
Story first published: Monday, February 29, 2016, 16:04 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter