நீண்ட நாட்களுக்குப் பின் அழகிய லெஹெங்காவில் மீடியாக்களின் கண்களில் பட்ட ஸ்ருதிஹாசன்!

Posted By:
Subscribe to Boldsky

சமீப காலமாக நடிகை ஸ்ருதிஹாசனை எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பிரமாதமான உடையில் காண முடியவில்லை. நீண்ட நாட்களுக்கு பின் ஒரு அற்புதமான உடையில் மீண்டும் நம் ஃபேஷன் உலகில் இதோ ஸ்ருதிஹாசன்!

அதுவும் டிசைனர் ரித்தி மெஹ்ரா வடிவமைத்த லெஹெங்காவில் வந்து அசத்தியுள்ளார். அதிலும் அந்த உடைக்கு ஸ்ருதிஹாசன் மேற்கொண்டிருந்த ஸ்டைல் மிகவும் அற்புதமாக இருந்தது. சரி, இதோ ரித்தி மெஹ்ரா லெஹெங்காவில் எடுத்த ஸ்ருதியின் சில போட்டோக்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரித்தி மெஹ்ரா லெஹெங்கா

ரித்தி மெஹ்ரா லெஹெங்கா

இது தான் டிசைனர் ரித்தி மெஹ்ரா வடிவமைத்த லெஹெங்கா. ஆனால் டிசைனரின் உடையை மாடலை விட, அற்புதமாக நடிகை ஸ்ருதிஹாசன் அணிந்துள்ளார் என்று சொல்லலாம்.

மேக்கப்

மேக்கப்

ஸ்ருதி இந்த உடைக்கு மேற்கொண்டிருந்த மேக்கப் உண்மையிலேயே உடைக்கும், அவருக்கும் பொருத்தமாக இருந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

ஸ்ருதிஹாசன் இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து, கிரீடம் போன்ற ஹேர் ஸ்டைலை மேற்கொண்டிருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்க்கும் போது ஸ்ருதி காதுகளுக்கு மட்டும் சற்று நீளமான கம்மலை அணிந்து, கழுத்து மற்றும் கைகளுக்கு ஏதும் அணியாமல் இருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Hasaan Keeps It Cool In A Riddhi Mehra Lehenga

Shruti Hassan turns heads in a pretty off-shoulder Riddhi Mehra lehenga. Take a quick look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter