கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு மோசமான உடை அலங்காரத்துடன் வந்த ஸ்ருதிஹாசன்!

Posted By:
Subscribe to Boldsky

நடிகை ஸ்ருதிஹாசன் முதல்முறையாக மிகவும் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விருது விழாவின் 70 ஆவது ஆண்டில் கலந்து கொண்டார். அதுவும் அவர் நடித்த திரைப்படமான சங்கமித்ரா திரைப்படத்தின் முதல் பார்வை இங்கு வெளியிடப்படுகிறது. இதனால் ஸ்ருதி மட்டுமின்றி, சங்கமித்ரா திரைப்பட குழுவினர் அனைவரும் இந்த வருட கேன்ஸில் கலந்து கொண்டனர்.

Shruti Haasan Kills At Cannes In All Black

பொதுவாக இம்மாதிரியான பெரிய விழாவில் கலந்து கொள்ளும் நடிகைகள், அனைவரது பார்வையையும் கவரும் வண்ணம் உடை அணிந்து சிவப்பு கம்பளத்தில் ஒய்யார நடை போடுவார்கள். ஆனால் ஸ்ருதிஹாசன் அணிந்து வந்த உடையைப் பார்த்தால், நிச்சயம் அவருக்கு என்ன ஆனது என்று தான் நினைக்க தோன்றுகிறது.

அந்த அளவில் ஸ்ருதி மிகவும் கேவலமான உடையை தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இங்கு 2017 ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசனின் இருவேறு தோற்றங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பிபு மகபத்ரா சில்க் வெல்வெட் சூட்

பிபு மகபத்ரா சில்க் வெல்வெட் சூட்

இந்த வெல்வெட் உடையை ஸ்ருதிஹாசன் கேன்ஸ் பிரட் மீட்டின் போது அணிந்திருந்தார்.

அவாரோ பிக்லியோ உடை

அவாரோ பிக்லியோ உடை

இது கேன்ஸ் திரைப்பட விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடக்கும் போது ஸ்ருதி அணிந்து வந்த கருப்பு நிற உடை.

கேவலமான தோற்றம்

கேவலமான தோற்றம்

ஸ்ருதிஹாசன் கேன்ஸ் விழாவிற்கு அணிந்து வந்த இந்த உடை உண்மையிலேயே அவரை படு மோசமாக வெளிக்காட்டியது எனலாம்.

ஏ. ஆர். ரகுமானுடன் செல்பீ

ஏ. ஆர். ரகுமானுடன் செல்பீ

இது சங்கமித்ரா திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன் ஸ்ருதிஹாசன் எடுத்த செல்பீ போட்டோ.

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல்

இந்த கருப்பு நிற அவாரோ பிக்லியோ உடைக்கு ஸ்ருதி மேற்கொண்டு வந்த மேக்கப் மற்றும் ஹேர் ஸ்டைல், இவரது தோற்றத்தை இன்னும் கேவலமாக காட்டியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shruti Haasan Kills At Cannes In All Black

Shruti Haasan rocked the Cannes red carpet after Deepika carrying Avaro Figlio and Bibhu Mahapatra looks.
Story first published: Saturday, May 20, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter