திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றிற்கு அழகிய உடையில் வந்த ஸ்ரேயா!

Posted By:
Subscribe to Boldsky

இந்தி நடிகர் நெயில் நிதின் முகேஷ் மற்றும் ருக்மினியின் திருமணம் பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஏராளமான நடிகர், நடிகைகள், அசத்தலான உடையில் வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு நடிகை ஸ்ரேயா சரணும் கலந்து கொண்டார்.

அதுவும் அவருக்கு மிகவும் பிடித்த டிசைனரின் கலெக்ஷன்களில் ஓர் உடையைத் தேர்ந்தெடுத்து அணிந்து வந்திருந்தார். இங்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஸ்ரேயா சரண் அணிந்து வந்த உடையும், மேற்கொண்டு வந்த ஸ்டைல்களும் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனீஷ் மல்ஹொத்ரா உடை

மனீஷ் மல்ஹொத்ரா உடை

இது தான் ஸ்ரேயா அணிந்து வந்த டிசைனர் மனீஷ் மல்ஹொத்ரா வடிவமைத்த பீச் நிற லெஹெங்கா.

மேக்கப்

மேக்கப்

இந்த உடைக்கு ஸ்ரேயா அளவான மேக்கப்பில் அழகாக வந்திருந்தார்.

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஹேர் ஸ்டைல் மற்றும் ஆபரணங்கள்

ஸ்ரேயா இந்த உடைக்கு நேர் உச்சி எடுத்து சீவி இருந்தார். ஆபரணங்கள் என்று பார்த்தால், காதுகளுக்கு மட்டும் சிறிய கம்மலை அணிந்து வந்திருந்தார்.

புதுமணத் தம்பதிகள்

புதுமணத் தம்பதிகள்

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் புதுமணத் தம்பதிகளான இந்தி நடிகர் நெயில் நிதின் முகேஷ் மற்றும் ருக்மினி பச்சை நிற உடைகளில் ஜொலித்தனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Shriya Saran at Neil Nitin Mukesh And Rukmini Wedding Reception

Wearing a peach Manish Malhotra lehenga, Shriya attended newlyweds Neil and Rukmini’s wedding reception on Friday evening.
Subscribe Newsletter