அலியா பட் : அக்டோபர் மாத காஸ்மோபாலிட்டன் அட்டைப்படத் தொகுப்பு!

By: Ashok CR
Subscribe to Boldsky

பாலிவுட்டின் செல்லமான அலியா பட் குறும்புக்கும், சிறுபிள்ளை குணத்திற்கும் பெயர் பெற்றவர். வெறுமனே 18 வயதில் பாலிவுட்டில் மிகவும் புகழ் பெற்ற நட்சத்திரங்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

Shaandaar Alia Bhatt On The Cover Of Cosmopolitan

ஆம், இதற்கு காரணமாக இருந்தது அவருடைய சினிமா குடும்ப பின்னணி மற்றும் அவருடைய இயக்குனர் தந்தை. ஆனால் "ஹைவே" மற்றும் "2 ஸ்டேட்ஸ்" ஆகிய திரைப்படங்களில் அவர் தன்னை மெருகேற்றிய விதத்தை யாரும் மறந்து விட முடியாது.

Shaandaar Alia Bhatt On The Cover Of Cosmopolitan

"ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர்" மூலம் பாலிவுட் திரை உலகத்தில் அறிமுகமானார் இவர். கரண் ஜோஹரின் தயாரிப்பு மற்றும் அசத்தலான பாடல்களால் இந்த படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த படத்தில் இவர் அழகாக இருந்தார். இருப்பினும் "ஹைவே" என்ற படத்தின் மூலம் தான் தன்னை ஒரு நடிகையாக அவர் நிலைநிறுத்தினார்.

Shaandaar Alia Bhatt On The Cover Of Cosmopolitan

அவருடைய க்யூட்னெஸ் மற்றும் வேடிக்கையான நேர்காணலால் அறியப்படும் அலியா பாலிவுட்டின் குழந்தையாக பார்க்கப்படுகிறார். ஆனால் காஸ்மோபாலிடன் பத்திரகையின் அக்டோபர் மாத வெளியீட்டை நாங்கள் பார்த்த போது, எங்கள் அபிப்ராயத்தின் மீது எங்களுக்கே சந்தேகம் வந்து விட்டது. அட்டைப்படத்தில் அலியா பட் அசத்தலாக உள்ளார். ஒரு வரியில் கூற வேண்டும் என்றால், தைரியத்துடன் கூடிய அழகிற்கு இவர் உச்ச உதாரணமாக உள்ளார்.

English summary

Shaandaar Alia Bhatt On The Cover Of Cosmopolitan

Alia Bhatt is no more of a sweet girl in town. With Cosmopolitan'sOctober issue, she has proved us all wrong.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter