சானியாவின் சூப்பர்மேன் டி-ஷர்ட்டும்... பரீனித்தி சோப்ராவின் டான் பூட்ஸ்களும்...

By: Srinivasan P M
Subscribe to Boldsky

பிரபலங்களை சுலபமாகப் பார்க்க ஒரே வழி மும்பை ஏர்போர்ட்டின் இரண்டாவது நுழைவுவாயில் (டெர்மினல் 2). ஒவ்வொரு வார இறுதியிலும் ஓரிரு பிரபலங்களை ஆளை மயக்கும் பயண உடைகளில் நாங்கள் பார்ப்பதுண்டு. இந்த வாரம் மிக அழகான இரு பெண்கள் நம் கண்களில் சிக்கினார்கள். ஒருவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை மற்றொருவர் திறமை மிக்க நடிகை. முதலாமவர் சானியா மிர்சா; மற்றொருவர் பரினீத்தி சோப்ரா.

சானியா மிர்சா தன்னுடைய நவீன விளையாட்டு உடைகளுக்குப் பெயர் போனவர். விளையாட்டு வீரர் வீராங்கனைகளில் மிகவும் ஸ்டைலானவர்களில் அவரும் ஒருவர். அவர் இந்த முறை ஒரு சூப்பர்மேன் டி-ஷர்ட் (மார்வல் காமிக்ஸ் வழங்கியது) அணிந்திருந்தார். இந்த உடைக்கு ஏற்றாற்போல் அவர் ஒரு நீல நிற கைப்பையும், சிவப்பு நிற ஷூக்களையும் அணிந்திருந்தார்.

Sania In Superman Tee

இன்னொருபுறம் பரினீத்தி சோப்ரா உடலைக் கவ்விய ஆடையை அணிந்திருந்தார். ஒரு மெரூன் நிற நீண்ட கையை உடைய டாப்ஸ் மற்றும் வெள்ளை நிற ஸ்கர்ட்டுடன், ஒரு டான் பூட்ஸ் அணிந்திருந்தார்.

Sania In Superman Tee

உங்களுக்கு யாரு நல்ல இருக்காங்கன்னு தோணுது பிரெண்ட்ஸ்? காஷுவல் சானியாவா இல்ல சிக்குன்னு இருக்க பரினீத்தியா? கமெண்ட் பண்ணுங்க...

English summary

Sania In Superman Tee & Parineeti in Tan Boots

Look who won our airport look category! Parineeti Chopra and Sania Mirza. Check their look out now.
Subscribe Newsletter