பிலிம்பேர் விழாவில் மேலாடை நழுவ தாங்கிப் பிடித்து சங்கடத்தை சந்தித்த நிதி அகர்வால்!

Posted By:
Subscribe to Boldsky

பிலிம்பேர் ஸ்டைல் மற்றும் கிளாமர் விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்த பாலிவுட் நடிகையான நிதி அகர்வாலுக்கு நேரம் சரியில்லை என்றே கூறலாம். ஏனெனில் அவர் அணிந்து வந்த உடை அவரை கவிழ்த்துவிட்டது.

என்ன புரியலையா? அவர் அணிந்து வந்த உடை, அவரை மீடியாக்களின் முன் தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கிவிட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடை

உடை

நடிகை நிதி அகர்வால் ஸ்ட்ராப் இல்லாத பவுடர் பிங்க் நிற மற்றும் முன் பக்கம் ஸ்லிட் கொண்ட கவுனை அணிந்து பிலிம்பேர் ஸ்டைல் மற்றும் கிளாமர் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

மேக்கப்

மேக்கப்

நிதி அகர்வால் இந்த பிங்க் நிற கவுனிற்கு மேற்கொண்டு வந்த மேக்கப், அதாவது கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ், கண்களுக்கு காஜல் மற்றும் உடைக்கு பிங்க் நிற லிப்ஸ்டிக் போன்றவை உடைக்கு பொருத்தமாகவும் அழகாகவும் இருந்தது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

நிதி அகர்வால் பிங்க் நிற கவுனிற்கு ஏற்றவாறு ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார். அதுவும் நேர் உச்சி எடுத்து, முடியின் முனைகளில் கர்ல்ஸ் செய்து ப்ரீ ஹேரில் வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

நிதி இந்த கவுனிற்கு அதிகமாக ஆபரணங்கள் ஏதும் அணியாமல், கழுத்தை ஒட்டியவாறான கழுத்தணியையும், காதுகளுக்கு சில்வர் நிற வளையத்தையும், கையின் ஆள்காட்டி விரலுக்கு ஒரு சில்வர் நிற மோதிரமும் அணிந்து சிம்பிளாக வந்திருந்தார்.

தர்ம சங்கட தருணம்

தர்ம சங்கட தருணம்

இது பத்திரிக்கையாளர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நிதி அணிந்து வந்த உடை நழுவி கீழே இறங்க, அதை சரிசெய்து பிடித்து சமாளித்துக் கொண்டு பேசும் போது எடுத்த போட்டோ.

சமாளித்த விதம்

சமாளித்த விதம்

இது பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கும் போது, கைகளைக் கொண்டு சமாளித்தவாறு எடுத்த போட்டோ.

உதவியாளர்களின் உதவி

உதவியாளர்களின் உதவி

இது தன்னுடன் வந்த உதவியாளர்களை அழைத்து தன் உடையை சரிசெய்யுமாறு நிதி சொல்ல, உதவியாளர்கள் அவரது உடையை சரிசெய்யும் போது பத்திரிக்கையாளர்களின் கேமராவில் சிக்கிய போட்டோ.

வேறு சில போட்டோக்கள்...

வேறு சில போட்டோக்கள்...

இது பிலிம்பேர் ஸ்டைல் மற்றும் கிளாமர் விருது விழாவில் எடுத்த நிதி அகர்வாலின் இதர போட்டோக்கள்.

வேறு சில போட்டோக்கள்...

வேறு சில போட்டோக்கள்...

இது பிலிம்பேர் ஸ்டைல் மற்றும் கிளாமர் விருது விழாவில் எடுத்த நிதி அகர்வாலின் இதர போட்டோக்கள்.

வேறு சில போட்டோக்கள்...

வேறு சில போட்டோக்கள்...

இது பிலிம்பேர் ஸ்டைல் மற்றும் கிளாமர் விருது விழாவில் எடுத்த நிதி அகர்வாலின் இதர போட்டோக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Nidhhi Agerwal Faced An OOPS MOMENT At The Filmfare Awards

Nidhhi Agerwal had a bad timing at the Filmfare Style And Glamour Awards. We had loved her attire and she managed to carry it pretty well at the beginning but, after some time, she faced a major fashion faux pas.
Story first published: Thursday, December 7, 2017, 16:40 [IST]