நேகா துபியா மற்றும் வருண் தவானின் ட்ரெண்டி கூல் லுக்

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

நேகா துபியா தன்னுடைய அரட்டை நிகழ்ச்சியை லேட்டஸ்ட்டாக எந்த வித ஃபில்ட்டர் எஃபக்ட் இல்லாமல் வெளியிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மிகப் பெரிய பிரபலமான ஹேன்ஸம் லுக் பாலிவுட் ஹீரோ வருண் தவான் ஆவார்.

அந்த செட்டில் வருண் நிறைய ஜாலியான கலாட்டாக்களை துபியாவுடன் சேர்ந்து செய்து அரட்டை அடித்துள்ளார். அவர்கள் செய்த ரகளைகளை எந்த வித ஃபில்ட்டர் இல்லாமல் வெளியிட்டுள்ளனர்.

Neha Dhupia And Varun Dhawan Went Cool On The Sets Of No Filter

அந்த இடத்தில் இருவரும் ரெம்ப கூல் மற்றும் செம லுக்குடன் களமிறங்கி இருந்தனர்.

இருவரும் சேர்ந்த அரட்டையும், அவர்களின் அழகிய தோற்றமும் நிகழ்ச்சியை எல்லாரையும் விரும்பி பார்க்க வைத்தது.

Neha Dhupia And Varun Dhawan Went Cool On The Sets Of No Filter

நேகா அணிந்திருந்த ஆடை அழகான கோடுகள் போட்ட காலருடன் ஷார்ட் மற்றும் அழகான ரிஃபிள்ஸ் உடைய தாகவும் இருந்தது. அது அவரை கிளாசிக் கூல் லுக்குடன் காட்டியது. இதனுடன் பீஜ் பம்ப் ஹீல்ஸ் போட்டு கொஞ்சம் நகையுடன் நடையுடன் அழகாக காணப்பட்டார்.

Neha Dhupia And Varun Dhawan Went Cool On The Sets Of No Filter

இந்த நிகழ்ச்சியின் விருந்தாளியாக வந்த வருணும் ரெம்ப கூலாக ஒரு மெரூன் கலர் டீ ஷார்ட்டுடன், ஜீன்ஸ் டைப் கேப்ரிஸ் போட்டு செம ஸ்மார்ட் ஆக இருந்தார்.

அருகில் இருந்த பீச்சில் இருவரும் சேர்ந்து எடுத்த ஸ்டில்கள் எல்லாம் ரெம்ப கூல்...........

English summary

Neha Dhupia And Varun Dhawan Went Cool On The Sets Of No Filter

Neha Dhupia And Varun Dhawan Went Cool On The Sets Of No Filter
Story first published: Thursday, July 20, 2017, 22:00 [IST]