பத்து முறை தனது ஃபேஷன் ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

Posted By:
Subscribe to Boldsky

ஆட்சிக்கு வரும் முன்னரே ஓர் பெரும் எதிர்பார்ப்பு பிரதமர் மோடி மீது இருந்தது. இளைஞர்களின் வாக்குகளை சமூக வலைத்தளம் மூலமாக வலைவீசி அள்ளியவர் மோடி. கண்டிப்பாக இந்தியாவை வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம் பெற செய்வார் என இவர் மீது அதீத நம்பிக்கை இருந்தது.

இப்போது சுற்று பயணங்களுக்கு மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறார் பிரதமர் மோடி. மோடியை எதிர்ப்பவர்கள் இதை ஓர் குற்றச்சாட்டாகவும், மோடியின் ஆதரவாளர்கள், இவர் சுற்று பயணம் செல்வது கேளிக்கைக்காக அல்ல, இந்தியாவுடன் உலக நாடுகள் கைக்கோர்த்து, நாம் பெரும் உச்சத்தை அடைய வேண்டும் என்பதற்காக எனவும் கூறி வருவது உண்டு.

ஆனால், இந்த இரண்டுக்கும் நடுவில் தான் ஃபேஷன் விரும்பி என்பதை சிலபல இடங்களில் நிரூபணம் செய்துள்ளார் பிரபமர் மோடி. எளிமையாக குர்தா அணிந்து வரும் மோடியிடம் ஃபேஷன் வெளிபாடா? என்ற கேள்வியா எழுகிறதா?? ஆச்சரியத்துடன் தொடர்ந்துப் படியுங்க....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெயர் பொறித்த கோர்ட்!

பெயர் பொறித்த கோர்ட்!

மிகவும் சர்ச்சைக்குள்ளான மோடியின் ஷூட் இது.ஒபாமாவை பார்க்க சென்ற போது அணிந்து சென்றார். இதன் விலைக்காகவே பெரும் சர்ச்சை வெடித்தது. பிறகு இதை ஏலத்தில் விற்று 4.31 கோடி வசூல் செய்து கங்கை சுத்தம் செய்வதற்கு நிதியாக அளித்தார் மோடி.

ஒபாமை வரவேற்ற போது!

ஒபாமை வரவேற்ற போது!

ஒபாமாவை வரவேற்ற போது, குர்தாவுடன் ஈர்க்கும் வகையிலான குங்குமப்பூ நிற ஷால் அணிந்து வந்த போது.

பிராந்திய உடைகள்:

பிராந்திய உடைகள்:

அந்தந்த ஊர்களின் பிராந்திய கலாச்சார உடைகளில் பிரதமர் மோடி.

சீனா சென்ற போது!

சீனா சென்ற போது!

மிகவும் ட்ரால் செய்யப்பட்ட புகைப்படம் இது. சீனா சென்ற போது, டெரகோட்டா வாரியர்ஸ் அருங்காட்சியகத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இதில், வெள்ளை நிற உடையில், காஷ்மீரி ஷால் அணிந்திருந்தார் மோடி.

தொப்பி!

தொப்பி!

மோடியை இந்த கெட்டப்பில் பலரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்திய பாரம்பரிய உடையை மட்டுமே விரும்பி உடுத்தும் மோடி, சற்று ஸ்டைலிஷ்ஷாக மாறிய தோற்றம் இது.

இது மோடி ஸ்டைல்!

இது மோடி ஸ்டைல்!

மூன்றாம் ஆப்ரிக்கா மன்றம் உச்சிமாநாட்டில் கலந்துக் கொண்ட போது. நாற்பது உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை போலவே உடை அணிந்து வந்த போது, எடுக்கப்பட்ட புகைப்படம்.

சுதந்திர தின ஸ்பெஷல்!

சுதந்திர தின ஸ்பெஷல்!

68-ம் சுதந்திர தினத்தன்று குங்குமப்பூ நிற டர்பன் அணிந்து வந்து பிரதமர் மோடி பேசிய போது.

தலைவர் ஸ்டைல்!

தலைவர் ஸ்டைல்!

கடைசியில் சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் தென்னிந்தியா கலாச்சார உடையில் வேஷ்டி சட்டை அணிந்து வந்த பிரதமர் மோடி.

ராயல் லுக்!

ராயல் லுக்!

கேம்பிரிட்ஜ் டியூக் மற்றும் டச்சஸ் சமீபத்தில் பார்வையிட வந்தபோது வெள்ளை குர்தா, பைஜாமா, மற்றும் பந்த்காலா கோட் அணிந்து வந்திருந்தார் மோடி.

குளோபல் சிட்டிசன் விழா!

குளோபல் சிட்டிசன் விழா!

குளோபல் சிட்டிசன் விழாவில் மோடி பேசிய போது. உடன் ஹாலிவுட் நட்சத்திரம் எக்ஸ் மேன் புகழ்ஹக் ஜேக்மேன். இந்த விழாவில் மோடி சற்று ஸ்டைலிஷாக தான் இருந்தார். அவரது நீலநிற கோட் மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

NaMo Swag: 10 Times Narendra Modi's Fashion Sense Was On Point

NaMo Swag: 10 Times Narendra Modi's Fashion Sense Was On Point , take a look on here.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter