Latest Updates
-
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்..
லெஹங்கா உடையில் மலாய்கா அரோரா கானின் சூடான மற்றும் கவர்ச்சியான தோற்றம்!
பாலிவுட்டின் அரசியாக விளங்குபவர் மலாய்கா அரோரா கான். இந்தியாவில் உள்ள சூடான நட்சத்திரங்களில் ஒருவர். அவருடைய பளபளக்கும் கவுன்கள், அசத்தலான மேலாடைகள் மற்றும் நியான் லெஹங்காவிற்காக உயிரையே கொடுக்கலாம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். தன்னுடைய அழகையும் உடலையும் சரியான வகையில் வரையறுப்பது எப்படி என்பதை அவர் அறிவார். அவரை கவனிக்க தவறியவர்கள் என யாருமே இருக்க முடியாது என்றால் பாருங்கள்.

மீண்டும் ஒரு முறை, கடந்த இரவு பல்வேறு தீபாவளி பார்ட்டிகளின் போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அடுத்தடுத்து பல தீபாவளி பார்ட்டிகளில் அவர் கலந்து கொண்டார். சைஃப் அலி கானின் தீபாவளி பார்ட்டியில் அவருடைய கவர்ச்சியான தோற்றத்தை நாங்கள் காண நேரிட்டது. நியான் நிற ரா மேங்கோ லெஹங்காவுடன், கச்சிதமாக மூடப்பட்ட துப்பட்டா அணிந்து அவர் காணப்பட்டார். கூந்தலை மிக இறுக்கமாக பிண்ணியிருந்த அவர், மினாடியர் வகை கைப்பை மற்றும் அட்டகாசமான போல்கி அட்டிகையுடன் தன் தோற்றத்தை நிறைவு செய்தார்.
மிகவும் எதிர்பாரா, நாடகத்தனமான தோற்றத்தில் மலாய்கா அரோரா கான் அசத்தி விட்டார். அவரின் தோற்றத்தை நாங்கள் மிகவும் விரும்பினோம். அப்ப நீங்களும் தானே?



Click it and Unblock the Notifications

