Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
போட்டோசூட்டிற்கு பிங்க் நிற பிகினியில் பல செக்ஸியான போஸ்களைக் கொடுத்த கிம்!
சமீபத்தில் கிம் கர்தாஷியன் மெக்ஸிகோவின் உள்ள கபோ சான் லூகாஸில் இருக்கும் கடற்கரையில் அவரது கே.கே.டபிள்யூ பியூட்டி பிராண்டிற்காக பிரமிக்க வைக்கும் பிங்க் நிற பிகினியில் போட்டோசூட்டை எடுத்தார்.
கிம் கர்தாஷியன் ஒரு அமெரிக்க பிரபலம். இவரது பெயரை சொன்னாலே பலருக்கும் நினைவில் வருவது அவரது பிகினி லுக் தான். ஏனெனில் இவர் அந்த அளவில் ஏராளமான போட்டோசூட்டுகளுக்கு பிகினியில் பலவிதமான கவர்ச்சிகரமான போஸ்களைக் கொடுத்துள்ளார். அதோடு இவர் ஆடை அணியாமலும் கூட பல போட்டோசூட்டுகளை எடுத்துள்ளார்.

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக எங்கும் யாரும் பயணம் மேற்கொள்ள முடியாதவாறு ஆங்காங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, வீட்டிலேயே முடங்கிய நிலையில் இருந்தோம். கிம் கர்தாஷியன் கூட போட்டோசூட்டுகளை எடுக்காமல் இருந்தார்.
தற்போது கிம் கர்தாஷியன் மெக்ஸிகோவின் உள்ள கபோ சான் லூகாஸில் இருக்கும் கடற்கரையில் அவரது கே.கே.டபிள்யூ பியூட்டி பிராண்டிற்காக பிரமிக்க வைக்கும் பிங்க் நிற பிகினியில் போட்டோசூட்டை எடுத்தார். கீழே போட்டோசூட்டில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பிங்க் பிகினி
இது தான் கே.கே.டபிள்யூ போட்டோசூட்டிற்காக கிம் கர்தாஷியன் அணிந்திருந்த பிங்க் நிற பிகினி. என்ன தான் 4 குழந்தைகளுக்கு தாயானாலும், இன்னும் இவர் தனது உடலை நன்கு சிக்கென்று அழகிய உடலமைப்புடன் பராமரித்து, செக்ஸி ராணியாக வலம் வருகிறார்.

மேக்கப்
கிம் கர்தாஷியன் இந்த பிங்க் நிற பிகினியில் செக்ஸியான தோற்றத்தை அளிக்கும் வண்ணம், முகத்திற்கு பிரான்ஸர், கண்களுக்கு மஸ்காரா மற்றும் உதட்டிற்கு லிப் கிளாஸ் போட்டுள்ளார்.

ஹேர் ஸ்டைல்
ஸ்டைல் ஐகானான கிம் கர்தாஷியன் இந்த பிங்க் நிற பிகினியில் சற்று வித்தியாசமான தோற்றத்தை கொடுக்கும் வண்ணம், ஒரு மாற்றத்திற்கு தனது தலைமுடியை பின்னல் போட்டிருந்தார். உண்மையிலேயே கிம் மேற்கொண்டிருந்த இந்த ஹேர் ஸ்டைல் அற்புதம் எனலாம்.

போட்டோ போஸ்
இது போட்டோசூட்டின் போது கிம் கர்தாஷியன் நீரில் அமர்ந்து, கைகளை தரையில் ஊற்றி வளைந்தவாறு கொடுத்த போஸ்களில் ஒன்று. கிம் கொடுத்துள்ள இந்த போஸ் உண்மையிலேயே படு கவர்ச்சியான தோற்றத்தைக் கொடுத்துள்ளது.

தலைகீழ் போஸ்
இது கிம் கர்தாஷியன் போட்டோசூட்டின் போது தலைகீழாக பல்டி அடிக்கும் போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
