Latest Updates
-
25 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான காபி - இதன் சுவை எப்படி இருக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
பஞ்சாபி பஞ்சரத்ன தால் ரெசிபி - இந்த மாதிரி பருப்பு கடைஞ்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
கொழுப்பு கல்லீரல் புற்றுநோயாக மாறுமா? யாருக்கு ஆபத்து அதிகம்? - விளக்கும் கல்லீரல் நிபுணர்! -
இராவணனை கடவுளாக வழிபடும் வித்தியாசமான 5 இந்தியக் கோவில்கள் - எங்க இருக்கு தெரியுமா? -
Aippasi Matha Rasi Palan 2026: ஐப்பசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள்! -
வறுத்தரைச்ச மட்டன் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, சாதத்துக்கு அள்ளும்.. -
அக்டோபர் 18, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கனும் - இல்லனா அவ்வளவுதான் -
Aippasi Horoscope 2026: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டக்கதவை திறக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
காளான் வாங்குனா இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்
காக்கி நிற பிகினி அணிந்து பீச்சில் கன்னாபின்னான்னு போஸ் கொடுத்து சூடேற்றிய கிம்!
4 குழந்தைகளுக்கு தாயான கிம் கர்தாஷியன், இன்னும் கச்சிதமான உடலமைப்பைப் பராமரித்து வருகிறார். அதோடு அவ்வப்போது பிகினியில் பல போட்டோசூட்டுகளையும் எடுத்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்து வருவார்.
அமெரிக்க பிரபலமான கிம் கர்தாஷியன் சமீபத்தில் தனது 40 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக பாலினேசியாவில் உள்ள பிராண்டோ ரிசார்ட்டை முழுவதுமாக வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த ரிசார்ட்டானது தீவு போன்றது. இந்த தீவில் தனது 40 ஆவது பிறந்தநாள் தாயார், கணவர், சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் குதூகலமாக கொண்டாடினார்.
4 குழந்தைகளுக்கு தாயான கிம் கர்தாஷியன், இன்னும் கச்சிதமான உடலமைப்பைப் பராமரித்து வருகிறார். அதோடு அவ்வப்போது பிகினியில் பல போட்டோசூட்டுகளையும் எடுத்து, அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிர்ந்து வருவார். அதேப் போல் 40 ஆவது பிறந்தநாளின் போதும் காக்கி நிற பிகினியில் போட்டோசூட் ஒன்றை எடுத்து, அதையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார்.
இதைப் பார்க்கும் போது இவருக்கு 40 வயதாகிவிட்டது என்று யாராலும் கூற முடியாது. அந்த அளவில் இன்னும் செக்ஸியான உடலமைப்பைக் கொண்டுள்ளார். கீழே காக்கி நிற பிகினியில் கிம் கொடுத்த போஸ்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

காக்கி நிற பிகினி
இது கிம் கர்தாஷியன் காக்கி நிற தாங் பிகினி அணிந்து கொண்டு கடற்கரையில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக் கொண்டு ஸ்டைலாக நின்று கொண்டு கொடுத்த போஸ். இதைப் பார்க்கும் போது இன்னும் தனக்கு வயதாகவில்லை என்பதை கிம் தெரிவிக்கும் வகையில் இருந்தது என்று கூட கூறலாம்.

மேக்கப்
கிம் கர்தாஷியன் இந்த காக்கி பிகினிக்கு பொருத்தமாக மேக்கப் அதிகம் போடாமல், உதட்டிற்கு லிப் கிளாஸ் மட்டும் போட்டு சிம்பிளாக இருந்தார். அதோடு கழுத்தை ஒட்டிய கோல்டன் செயின் ஒன்றையும் அணிந்திருந்தார்.

சன் கிளாஸ் மற்றும் பந்தனா
கிம் கர்தாஷியன் காக்கி நிற பிகினியுடன் தலையில் அழகான பந்தனா துணி மற்றும் சன் கிளாஸ் போட்டிக் கொண்டிருந்தது, அவரது தோற்றத்தை இன்னும் சிறப்பாக வெளிக்காட்டியது.

அழகிய பிட்டம்
கிம் கர்தாஷியன் இந்த பிகினிக்கு ப்ரீ ஹேர் விட்டிருந்தார். பிட்ட அழகியான இவர், எப்போதும் பிகினியில் போட்டோசூட் எடுத்தால், தனது அழகிய பிட்டத்தைக் காட்டியவாறு போட்டோ எடுப்பார். அப்படிப்பட்ட போட்டோ தான் இது. இதையும் தவறாமல் கிம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

தோழிகளுடன் கிம்
இது பிகினியில் தோழிகளுடன் சேர்ந்து கடற்கரை ஓரத்தில் உள்ள தென்னை மரத்தின் கீழ் நின்று கொண்டு எடுத்த போட்டோ.

கிம்மின் பிறந்தநாள் உடை
இது தான் கிம் கர்தாஷியன் 40 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அணிந்திருந்த கோல்டன் நிற குட்டை கவுன். இந்த உடைக்கு கிம் மேட் மேக்கப் போட்டு, நேர் உச்சி எடுத்து ப்ரீ ஹேர் விட்டிருந்தார். அதோடு உடைக்கு பொருத்தமான கோல்டன் நிற ஹை ஹீல்ஸ் அணிந்திருந்தார்.

நீரில் ஆட்டம்
இது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, கடற்கரை நீரில் தோழிகளுடன் சேர்ந்து ஆட்டம் போட்ட போது எடுத்த போட்டோ.



Click it and Unblock the Notifications
