Latest Updates
-
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
தீபிகா படுகோனேவின் சமீபத்திய லுக், இன்ஸ்டாகிராம் பதிவுகள்!
சமீபகாலமாக பாலிவுட் நடிகைகளுக்கு ஹாலிவுட் கதவுகள் தாராளமாக திறக்கப்படுகின்றன. அப்படி கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல், கெட்டியாக பிடித்துக் கொண்ட சிட்டு நடிகைகள் தான் பிரியங்கா சோப்ராவும், தீபிகா படுகோனேவும்.
பிரியங்காவை விட, தீபிகா ஒருபடி மேலே என்று கூட கூறலாம். ஆம், "xxx" மற்றும் "ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்" புகழ் வின் டீசல் உடன் நடிப்பது என்பது சாதாரண காரியமில்லை. வின் டீசலுடன் "xXx: The Return of Xander Cage" எனும் படத்தில் தான் ஜோடி சேர்ந்துள்ளார் நமது தீபிகா.
இனி அவர் தனது அதிகார்பபூர்வ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவு செய்த அவரது ரீசன்ட் லுக்ஸ் பற்றி பார்க்கலாம்...

IIFA 2016
IIFA 2016-ன் ஓர் நிகழ்ச்சியின் போது...

IIFA 2016
IIFA 2016 பிரஸ் கான்பரன்ஸ்-ன் போது, சிவப்பு நிற ஸ்லீப்லெஸ், க்ராஸ் கட் கவுனில்.

IIFA 2016
IIFA 2016-ன் நிகழ்வில் போது டார்க் ப்ளூ நிற உடையில் தீபிகா படுகோனே.

மும்பை
மும்பையில் நடந்த ஓர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது...

xXx
வின் டீசலுடன் "xXx: The Return of Xander Cage"படப்பிடிப்பின் போது...

xXx
"xXx: The Return of Xander Cage" படப்பிடிப்பு தளத்தில் டோனிஜாவுடன்.



Click it and Unblock the Notifications
