Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
டிஸ்ட்ரெஸ்ட் டெனிம்மில் ஏன் தீபிகா படுகோனே மிகவும் கவர்ச்சியாக தெரிகிறார்?
தீபிகா படுகோனே பாலிவுட் உலகம் மற்றும் ஃபேஷன் உலகத்தின் சூப்பர் ஸ்டாராவார். இந்த பெங்களூரு அழகி நம்மை வியக்க வைக்க எப்போதுமே தவறுவதில்லை. எப்படி இவரால் மட்டும் இப்படி அற்புதமாகவும் நவ நாகரீகத்துடனும் இருக்க முடிகிறது? அழகான, கவர்ச்சியான, வசீகரமான மற்றும் தைரியமானவர் இவர். ஆனால் இவரை பற்றிய ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்துள்ளீர்களா? இவர் பெரும்பாலும் டிஸ்ட்ரெஸ்ட் டெனிம் ஜீன்ஸ் அணிந்து ஆளுமையுடன் தோன்றுவார்.

டெனிம்ஸ் அணியும் போது இவர் துடுக்காகவும் சுறுசுறுப்பாகவும் தெரிவார். இவருக்கு பெரும்பாலும் டிஸ்ட்ரெஸ்ட் டெனிம்ஸ் அணிந்து கொள்வதில் தான் விருப்பம் போல் தெரிகிறது. சமீபத்தில் இவர் அப்படி அணிந்து வந்த டிஸ்ட்ரெஸ்ட் டெனிம் பற்றி பார்க்கலாமா? ரன்பீர் கபூருடன் தான் நடித்து, வரவிருக்கும் தன்னுடைய புதுப்படமான "தமஷா"வை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் இவர் பிஸியாக உள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் இசை மிகப்பெரிய ஹிட்டாகி உள்ளது. தமாஷா படத்தின் இசைக்கான வெற்றிக் கொண்டாட்டத்தில் இவர் கலந்து கொண்ட போது இவரை படம் எடுத்த போது, வழக்கம்போல இவர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருந்தார்.
எம்ப்ராய்டரி செய்யப்பட்ட நீளமான சட்டையையும் டிஸ்ட்ரெஸ்ட் டெனிம்ஸ் பேன்ட்டையும் அவர் அணிந்து காணப்பட்டார். ஆம், கிழிந்த டிசைனில் உள்ள இந்த ஜீன்ஸை அணிந்து, அனைவரையும் ஈர்க்க அவருக்கு தெரியும். மிகவும் அழகாகவும் ஸ்டைலாகவும் காணப்பட்டார். சட்டையை போன்ற இந்த ஆடை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட கேப் வகை ஆடையை போலவே இருந்தது. அப்டூ சிகையலங்காரம் மற்றும் மெரூன் நிற பம்ப் வகை செருப்புகளை அணிந்து தன தோற்றத்திற்கு முழுமை அளித்திருந்தார்.



Click it and Unblock the Notifications
