தீபிகா படுகோனேவின் 'ஆல் அபௌட் யு கலெக்ஷன்'

By: Ashok CR
Subscribe to Boldsky

மைந்தரா நிறுவனத்துடன் இணைந்து தீபிகா படுகோனே தொடங்கியுள்ள தன்னுடைய புதிய ஆடை வணிகத்தைப் பற்றி கடந்த இரவு பேசியிருந்தோம். ஆனால் ஆடைகளின் தொகுப்பைப் பற்றி நாங்கள் கூற விட்டு விட்டோம். அதனால் தீபிகாவின் புதிய தொகுப்பைப் பற்றிய தாமதமான கட்டுரையை நாங்கள் மேலும் தாமதப்படுத்த போவதில்லை.

ஆனால் தீபிகாவின் புதிய தொகுப்பைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு உங்களை நீங்களே எச்சரித்துக் கொள்ளுங்கள் - இந்த தொகுப்பு முழுவதும் உயிர்ப்புடன், எதிர்ப்பாரா தன்மையுடன், அசத்தும் வகையில் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நவீன கால ஜாக்கெட்

நவீன கால ஜாக்கெட்

இந்த ஆடையில் நாங்கள் ஜாக்கெட்டை மிகவும் விரும்புகிறோம். இந்த பெட்டி போன்ற அமைமுறை சாதாரண டி-ஷர்ட் மற்றும் டெனிம் பேண்ட்டுடன் சிறப்பாக ஒத்துப்போகும்.

வாக் இன் ஷேட்ஸ் ஆஃப் பேஜ்

வாக் இன் ஷேட்ஸ் ஆஃப் பேஜ்

கடந்த வாரம் அமேசான் இந்தியா ஃபேஷன் வீக் வடிவமைப்பாளர்கள் பழுப்பு நிறத்தை தாராளமாக பயன்படுத்தினார்கள். இந்த ஜாக்கெட்டுடன் இந்த நிறத்தை மீண்டும் தீபிகா வரையறுத்தார்.

பாதி தோள்பட்டை டி-ஷர்ட்

பாதி தோள்பட்டை டி-ஷர்ட்

இந்த வெள்ளை நிற டாப் பழுப்பு நிற பேண்ட்டுடன் அருமையாக பொருந்தியுள்ளதை நாங்கள் விரும்புகிறோம்.

டிஸ்ட்ரெஸ்ட் டெனிம்

டிஸ்ட்ரெஸ்ட் டெனிம்

ஆளுமையை அளிக்கும் டிஸ்ட்ரெஸ்ட் ஜீன்ஸில் தீபிகாவை நாம் பல முறை பார்த்திருக்கிறோம். அதனால் இந்த தொகுப்பில் அது கட்டாயம் இடம் பிடிக்க வேண்டும் தானே?

வெண்ணிற பருத்தி ஆடைகள்

வெண்ணிற பருத்தி ஆடைகள்

வெண்ணிற பருத்தி ஆடைகளில் சிக்கலான டிசைன்கள் மிக அருமையான முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிஸ்ட்ரெஸ்ட் ஷார்ட் ஷார்ட்ஸ்

டிஸ்ட்ரெஸ்ட் ஷார்ட் ஷார்ட்ஸ்

உங்களை சிறந்த வழியில் மகிழ்விக்கும் இந்த ஷார்ட்ஸ், உங்களது நாளை மென்மையாக்கும்.

ஃப்லோரல் ஆடைகள்

ஃப்லோரல் ஆடைகள்

இந்த ஆடைகளில் நுணுக்கமாக ஒவ்வொன்றும் எங்களுக்கு பிடித்துள்ளது, உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Featuring: Deepika Padukone's All About You Collection

Deepika Padukone has done it yet again. Let's take a look inside the look of her all new collection All About You.
Subscribe Newsletter