அழகிய உடைக்கு அசிங்கமாக மேக்கப் போட்டு வந்த தீபிகா!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்தில் xXx லாஸ் ஏஞ்சல்ஸ் ப்ரீமியர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு படத்தின் நாயகியான தீபிகா படுகோனே கலந்து கொண்டார். சமீப காலமாக பல கவர்ச்சிகரமான உடையிலும், அந்த உடைக்கு ஏற்ற மேக்கப்பையும் மேற்கொண்டு வந்த தீபிகா, இந்த முறை மேக்கப்பில் சொதப்பிவிட்டார்.

Deepika Padukone At The xXx Los Angeles Premiere

அதுவும் முகத்தில் எண்ணெய் வழிவது போன்ற ஒரு மோசமான மேக்கப்பை போட்டு, தன் அழகிய தோற்றத்தைக் கெடுத்துக் கொண்டார். இங்கு xXx லாஸ் ஏஞ்சல்ஸ் ப்ரீமியர் நிகழ்ச்சிக்கு தீபிகா படுகோனே அணிந்து வந்த உடை மற்றும் மேற்கொண்டு வந்த ஸ்டைல்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளஷ் பிங்க் நிற கவுன்

ப்ளஷ் பிங்க் நிற கவுன்

நடிகை தீபிகா டிசைனர்களான ரல்ப் & ரஸ்ஸோ வடிவமைத்த மிகவும் அழகிய ஒற்றைத் தோள்பட்டைக் கொண்ட ப்ளஷ் பிங்க் நிற கவுனை அணிந்து வந்திருந்தார். இது தான் தீபிகா அணிந்து வந்த கவுன்.

மேக்கப்

மேக்கப்

மேக்கப் என்று வரும் போது தீபிகாவின் முகம் பொலிவிழந்து எண்ணெய் வழிவது போன்று காணப்பட்டது.

ஹேர் ஸ்டைல்

ஹேர் ஸ்டைல்

தீபிகா படுகோனே இந்த உடைக்கு, நேர் உச்சி எடுத்து, வழித்து சீவி குதிரை வால் போட்டு வந்திருந்தார்.

ஆபரணங்கள்

ஆபரணங்கள்

ஆபரணங்கள் என்று பார்த்தால், தீபிகா படுகோனே கழுத்தில் ஏதும் அணியாமல், காதுகளில் மட்டும் பெரிய காதணியை அணிந்து வந்திருந்தார்.

உங்களுக்கு தீபிகா படுகோனேவின் இந்த லுக் பிடித்துள்ளதா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Deepika Padukone At The xXx Los Angeles Premiere

Deepika Padukone makes a head-turning entry at the premiere of her upcoming movie XXX: The Return OF The Xander Cage but fails at makeup.
Subscribe Newsletter