மீண்டும் சிக்கென்ற லுக்கிற்கு திரும்பிய கரீன கபூர் - படங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சைஸ் ஸீரோ முயற்சித்த போதும் சரி, திரைக்கு வந்த புதியதில் ஜப்பியாக இருந்த போதும் சரி தனது புன்னகை ஒன்றாலேயே ரசிகரை ஈர்த்துவிடும் வசீகரம் பெற்றிருப்பவர் கரீனா கபூர் கான்.

குழந்தை பெற்ற பிறகு ஐஸ்வர்யாராய் பச்சன் போல நீண்ட நாட்கள் எடுத்துக் கொள்ளாமல், மிக சீக்கிரம் தனது சிக்கென்ற லுக்கிற்கு திரும்பிவிட்டார் கரீனா.

சமீபத்தில் சோனாலி அலி கான் பேபி ஷவர் விழாவில் தனது அக்கா கரீஷ்மா கபூருடன் கலந்துக் கொண்டார் கரீனா கான். மீண்டும் முதன்மை நாயகியாக வளம் வர போட்டோஷூட் எடுத்து தூள் கிளப்பி வருகிறார். பல விளம்பர நிகழ்சிகளில் பங்குபெற்றும் வருகிறார்.

கரீனா கபூர் கானின் சமீபத்திய லுக்ஸ்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்காவுடன்!

அக்காவுடன்!

உடன் பிறந்த அக்கா கரீஷ்மா கபூருடன் புதிய பிராண்ட் போட்டோஷூட்டில் கலந்துக் கொண்ட போது பிங்க் நிற ஹாஃப் ஷோல்டர் லாங் ஸ்கர்ட் உடையில் கரீன கபூர் கான்.

மலபார் கோல்ட்!

மலபார் கோல்ட்!

மலபார் கோல்ட் தங்க நகை கடையின் விளம்பர போட்டோஷூட்டில் எடுத்த படம். மைல்ட் கிரீன் ட்ரான்ஸ்பரன்ட் எம்பிராயிட் செய்யப்பட்ட டிசைனர் புடவையில் கரீனா கபூர்.

நிகழ்ச்சி!

நிகழ்ச்சி!

மலபார் கோல்ட் தங்க நகை கடையின் டெல்லி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போது கரீனா எடுத்துக் கொண்ட படம். எம்பிராயிட் வரக் செய்யப்பட்டிருந்த கோல்டன் கிரீன் நிற சுடிதாரில் கரீனா.

போட்டோஷூட்!

போட்டோஷூட்!

ஸ்டைல் பை அன்ட் இலையுதிர் கால கலக்ஷன் போட்டோஷூட்டில் கலந்துக் கொண்ட போது ப்ளாக் மற்றும் சில்வர் கிரே ஃபேஷன் டிசைனர் கவுன் அணிந்து கரீனா கபூர் கான்.

சோனா அலி கான்!

சோனா அலி கான்!

சோனா அலி கானின் பேபி ஷவர் விழாவில் கலந்துக் கொண்ட கரீனா கபூர் மற்றும் கரீஷ்மா கபூர். இருவரும் ஒரே மாதிரியான ஒயிட் டாப் மற்றும் மிலிட்டரி கிரீன் ஜாக்கெட் அணிந்து வந்திருந்தனர்.

All Image Credit: The Real Kareena Kapoor / Instagram

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Recent Beautiful Looks of Kareena Kapoor Khan!

Recent Beautiful Looks of Kareena Kapoor Khan!
Story first published: Tuesday, August 22, 2017, 17:01 [IST]
Subscribe Newsletter