பேரழகி இலியானாவின் லேட்டஸ்ட் கிளாசிக் லுக் !!

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

அழகி இலியானா டி குரூஸ்யின் வெர்வ் இதழின் கவர் பேஜ்க்காக நடத்தப்பட்ட போட்டோ ஜூட் மிகவும் தனித்துவம் வாய்ந்த அழகாக வந்துள்ளது. அந்த இதழின் அட்டை படத்திற்காக அவர் கொடுத்துள்ள போஸ் எல்லாரையும் மயங்கடிக்கும் வசீயத்தின் உச்சம் எனலாம்.

அதற்காக அவர் அணிந்திருந்த அமிர்த் அகர்வால் கெவுன் பேஷன் உலகத்தில் ஒரு புதுமையை பிறப்பித்துள்ளது . கெவின் முழுவதும் ஏராளமான டுவிர்ள்ஸ் பேட்டன் அவரது உடம்பை சுற்றி இருந்தது.

Ileana D'Cruz's Latest Shoot For Verve Looks Uniquely Classy

அந்த கவர் பேஜ் போட்டோ "போர்டரைட் ஆஃப் ஏ ஸ்டார்" என்பதன் பிரதிபலிப்பாக வந்துள்ளது. அந்த ஆடையில் இருந்த டுவிர்ள்ஸ் ஒரு விண்மீன் உலகத்தின் வடிவமைப்பை கொடுத்தோடு அவரை ஒரு தனித்துவமான அழகில் மிளிர வைத்தது என்றால் மிகையாகாது.

Ileana D'Cruz's Latest Shoot For Verve Looks Uniquely Classy

இந்த ஆடையில் நிஜமாகவே அசத்திவிட்டார். ஆடையின் அழகை எடுத்துக்காட்ட நகைகள் அணியாமலேயே பேரழகி ஆகிவிட்டார்.

English summary

Ileana D'Cruz's Latest Shoot For Verve Looks Uniquely Classy

Ileana D'Cruz's Latest Shoot For Verve Looks Uniquely Classy
Story first published: Monday, July 17, 2017, 21:00 [IST]
Subscribe Newsletter