உங்களை மயக்க வைக்கும் பிபாசா பாசு லேட்டஸ்ட் ஹாட் லுக்

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

பிபாசா பாசு லேட்டஸ்ட் ஹாட் லுக்கை பார்த்தால் கண்டிப்பாக நீங்கள் மயங்கி விழுந்திடுவீர்கள். ஏனெனில் அந்த அளவுக்கு புதுவிதமான ஸ்டைல் லுக்குடன் இந்த வாரம் நாங்கள் அவரை நியூ ஸ்போர்ட்ஸ் பிராண்ட் லேஞ்சிங் நிகழ்ச்சியில் டெல்லியில் சந்தித்தோம்

பார்ப்பவர்கள் அசந்து போகும் அளவிற்கு, கஸ்டம் பேண்ட் அணிந்து ஒரு கவர்ச்சிகரமான லுக்குடன் காணப்பட்டார். இந்த ஆடையை டிசைனர் சோனாக்சி ராஜ் வடிவமைத்து கொடுத்துள்ளார். இந்த ஆடையமைப்பில் அவர் தான் எல்லாவற்றையும் விட அழகாக தெரிந்தார்

அந்த கோல்டு ஷோல்டர் ஒயிட் பேண்ட் செக்ஸியாக மட்டுமில்லாமல் அவரோட ஒய்யார நடைக்கு நேர்த்தியாகவும் இருந்தது.

Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound

அந்த உடை அவருக்கு ஒரு கிளாசிக் அவுட்ஃபிட் லுக்குடன், அதற்கு அவர் தோள் வரை படர்ந்து அணிந்திருந்த கோல்டன் கலர் காதணிகள் மற்றும் ஹாட் போல்டு ரெட் லிப்ஸ்டிக்கும் அவரது அழகை மேலும் மேலும் மெருகேற்றியது.

இறுதி அழகை காட்டும் வகையில் ஜோடியான பம்ப் ஹீல்ஸ் போட்டு ஒய்யாரமாக ஒரு ஹாட் லுக்குடன் நடந்து சென்றது எல்லார் விழிகளையும் மயக்கத்தில் ஆழ்த்தியது.

Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound
Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound

English summary

Have You Missed Bipasha Basu's Latest Look? It Will Leave You Spellbound

This article is about Bipasha Basu's Latest Look. It Will Leave You Spellbound
Story first published: Thursday, July 13, 2017, 21:00 [IST]