கவர்ந்திழுக்கும் அழகான அரை தோள்ப்பட்டை ஃப்ராக்கில் வந்த பாலிவுட் குயின் இலியானா!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

இன்று நாங்கள் மும்பை ஏர்போர்ட்டில் பாலிவுட் குயின் நடிகை இலியானா டி 'குரூஸ் வை அவரது வருகின்ற படமான முமரஹான் வெளியீட்டு நிகழ்ச்சிக்கு செல்லும் போது அவரை சந்தித்தோம்.

அவரின் தோளை பட்டும் படாமல் தழுவாமல் வந்த அந்த அழகான ஆஃப் ஷோல்டர் டிரஸ் இலியானாவை மிகவும் அழகாக காட்டியது.

Cute As A Princess; Ileana D’Cruz In Off-Shoulders

இதனுடன் பன்னீர் பூக்களை போன்ற ஒயிட் ஸ்னீக்கர்ஸ்ம் தன்னுடைய அழகான ஒல்லியான பாதத்திற்கு அணிந்து தன்னுடைய எவர்கிரீன் ப்ரிட்டி லுக்குடன் எல்லார் மீதும் க்யூட் பார்வையை வீசினார்.

அவரது ட்ரெஸ்ஸில் லேசான ரிஃபிள்ஸ் மற்றும் ஏற்ற இறக்கங்களுடன் இருந்த லேசான ஹெம்லைன் அவரது கால்களையும் அவரையும் ப்ரிட்டியாக காட்டியது .

இது முதல் முறையல்ல. இது போல் பல தடவை இப்படி ஃபேஷனாக வந்த கலக்குவார். ஃபேஷன் உலகில் இவருக்கென்று ஒரு ஸ்பெஷல் இடமுண்டு.

அழகான உடையுடன் போஸ் கொடுத்தபடி ஒரு கேட்வாக் நடத்தி எல்லாரையும் உற்சாகப்படுத்தினார்.

English summary

Cute As A Princess; Ileana D’Cruz In Off-Shoulders

Cute As A Princess; Ileana D’Cruz In Off-Shoulders
Story first published: Monday, July 10, 2017, 23:00 [IST]