Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க...
ஸ்மார்ட்வாட்ச் வாங்க ஆசையா? அப்ப அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் இன்றே வாங்குங்க..
உங்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டுமென்ற ஆசை உள்ளதா? அப்படியானால் இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு 70% வரை தள்ளுபடி உள்ளது.
அமேசானில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த விற்பனை செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் செப்டம்பர் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் பல அற்புதமான பொருட்கள் மாபெரும் தள்ளுபடியில் விற்கப்படுகின்றன. உங்களுக்கு நீண்ட நாட்களாக ஒரு நல்ல ஸ்மார்ட்வாட்ச் வாங்க வேண்டுமென்ற ஆசை உள்ளதா? அப்படியானால் இந்த அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலை பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் ஸ்மார்ட்வாட்சுகளுக்கு 70% வரை தள்ளுபடி உள்ளது. கீழே உங்களின் வசதிக்காக சில ஸ்மார்ட்வாட்ச்சுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் உங்களுக்கு வேண்டியதை ஸ்டாக் முடிவதற்குள் வாங்குங்கள்.
1. ஃபயர்-போல்ட் நிஞ்ஜா 3
ஃபயர்-போல்ட் நிறுவனம் நிஞ்ஜா 3 என்ற சிறந்த ஸ்மார்ட்வாட்சை கொண்டு வந்துள்ளது. இந்த வாட்ச் 1.69 இன்ச் பெரிய ட்ச் ஸ்க்ரீன் உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச்சைக் கொண்டு SPO2 அல்லது இரத்த ஆக்ஸிஜன் அளவு, இதய துடிப்பு போன்வற்றை கண்காணிக்கலாம். மேலும் இந்த வாட்ச்சில் 60 வகையான ஒர்க்அவுட் மோடுகள் உள்ளன. 7 நாட்கள் வரை சார்ஜ் நீடித்திருக்கும். இந்த வாட்ச் பல நிறங்களில் அமேசானில் உள்ளது. இது தற்போது அமேசானில் ரூ. 1,499-க்கு விற்கப்படுகிறது.
2. அலெக்சா பில்ட்-இன் உடன் போட் எக்ஸ்டென்ட்
போட் எக்ஸ்டென்ட் ஸ்மார்ட்வாட்ச் அலெக்சா பில்ட்-இன் உடன் வருகிறது. அதாவது இதில் உள்ள அலெக்சா உள்ளமைக்கப்பட்ட குரல் உதவியாளர் பேசுவதன் மூலம் நமக்கான பதிலை அளிக்கும். இந்த வாட்ச் 1.69 இன்ச் சதுர வடிவ எல்சிடி டிஸ்ப்ளே கொண்டது. முக்கியமாக இது சூழலுக்கு ஏற்றவாறு வாட்ச்சின் பிரகாசத்தை தானாக சரிசெய்ய அனுமதிக்கிறது. முக்கியமாக இந்த வாட்ச் மன அழுத்த மானிட்டர், இதய துடிப்பு மானிட்டர், இரத்த ஆக்ஸிஜன் அளவு, தூக்க மானிட்டர் போன்றவற்றை கொண்டுள்ளது. இதில் 14 ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. அதோடு உங்கள் மொபைலை எடுக்காமலேயே உங்களின் முக்கியமான அறிவிப்புகள் அனைத்தையும் வாட்ச்சிலேயே பெறலாம். இந்த வாட்ச் 1 வருட வாரண்டியுடன் வருகிறது. இது அமேசானில் தற்போது ரூ. 2,099-க்கு கிடைக்கிறது.
3. Amazfit Zepp E ஷாம்பெயின் கோல்ட் ஸ்பெஷன் எடிசன்
இந்த Amazfit Zepp E ஷாம்பெயின் கோல்ட் ஸ்பெஷன் எடிசன் ஸ்டைலான வடிவமைப்பைக் கொண்ட அற்புதமான ஸ்மார்ட்வாட்ச். அல்ட்ரா-ஸ்லிம் மெட்டல் பாடி கொண்ட இந்த வாட்ச் 9 மிமீ தடிமன் கொண்டது. இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும். இதில் 11 ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. மேலும் இதில் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கும் பல மானிட்டர்கள் உள்ளன. இந்த வாட்ச் எப்பொழுதும் நேரத்தை திரையில் காண்பித்தவாறு இருக்கும். முக்கியமாக இதை ஃபோனுடன் இணைத்துவிட்டால், ஃபோன் இல்லாமல் அழைப்புகள் இ-மெயில், மெசேஜ் மற்றும் பல அறிவிப்புக்களைப் பெறலாம். இந்த ஸ்மார்ட்வாட்ச் தற்போது அமேசானில் ரூ.5999-க்கு கிடைக்கிறது.
4. Amazfit GTS 3
இந்த Amazfit GTS 3 ஸ்மார்ட்வாட்ச் இதய துடிப்பு, SpO2, தூக்கம், மன அழுத்த மானிட்டர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. மேலும் இதில் அலெக்சா மற்றும் ஆஃப்லைன் உதவியாளரும் உள்ளது. இந்த வாட்ச்சில் சுமார் 150-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. இந்த ஸ்போர்ட்ஸ் வாட்ச் 5 ATM என்ற நீர்-எதிர்ப்பு தரத்தை அடைந்துள்ளது. எனவே இதை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் கவலையின்றி நீராடலாம். இதன் பேட்டரி 12 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் தற்போது ரூ. 12,999-க்கு விற்கப்படுகிறது.
5. ஃபிட்பிட் FB512GLWT-FRCJK
இந்த ஃபிட்பிட் FB512GLWT-FRCJK ஸ்மார்ட்வாட்ச் ஒரு ஸ்டைலிஷ் தோற்றத்தைக் கொடுக்கும். இந்த வாட்ச்சில் உள்ள ECG ஆப் உங்கள் இதய ஆரோக்கியத்தை மதிப்பிடுகிறது. இந்த அட்வான்ஸ்டு ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் தற்போது ரூ. 19,999-க்கு விற்கப்படுகிறது.
6. கார்மின் வேணு Sq மியூசிக்
இந்த கார்மின் வேணு Sq மியூசிக் ஸ்மார்ட்ச் வாட்ச் 1.3 இன்ச் ஸ்க்ரீன் கொண்டது. நீங்கள் உங்கள் ஃபோனை வீட்டிலேயே மறந்து வைத்து விட்டாலும், இந்த வாட்ச் இருந்தால் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் இந்த வாட்ச்சிலேயே உங்களுக்குப் பிடித்த இசையும் பிளேலிஸ்ட்களும் இருக்கும். மேலும் இதில் 20-க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் ஆப்புகளும் உள்ளன. இதன் பேட்டரி 6 நாட்கள் வரை நீடிக்கும். இது கார்பன்-ஃபைபர் மெட்டீரியலால் ஆனது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் ரூ. 20,890-க்கு விற்கப்படுகிறது.
7. ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் கர்வ்
இந்த ஃபாஸ்ட்ராக் ரிஃப்ளெக்ஸ் கர்வ் ஸ்மார்ட்வாட்ச் ஒரு நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். இதன் பேட்டரி 7 நாட்கள் வரை நீடிக்கும். இந்த வாட்ச்சின் சிறப்பம்சம் என்னவெனில், இதில் மல்டிஸ்போர்ட் டிராக்கர், செடன்டரி ரிமைன்டர், ஆக்டிவிட்டி டிராக்கர், கேமரா மற்றும் நோட்டிஃபிகேஷன்கள் போன்றவை ஆகும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் தற்போது ரூ. 3,725-க்கு விற்கப்படுகிறது.
8. ஃபிட்பிட் வெர்சா 3
இந்த ஃபிட்பிட் வெர்சா 3 ஸ்மார்ட்வாட்ச் உங்களுக்கு சிறப்பான தோற்றத்தைக் கொடுக்கும். உங்கள் மொபைலை வீட்டிலேயே வைத்திருந்தாலும், அதில் உள்ளமைக்கப்பட்ட GPS மூலம் வேகத்தையும் தூரத்தையும் கண்காணிக்க முடியும். இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் 24x7 இதய துடிப்பைக் கண்காணிக்கலாம். இதன் பேட்டரி 6 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பல வண்ணங்களில் அமேசானில் உள்ளது. தற்போது இந்த வாட்ச் அமேசானில் ரூ. 16, 599-க்கு விற்கப்படுகிறது.
9. நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2
இந்த நாய்ஸ் கலர்ஃபிட் ப்ரோ 2 ஸ்மார்ட்வாட்ச் 1.3 இன்ச் டிஸ்ப்ளே கொண்டது. இதில் 9 ஸ்போர்ட்ஸ் மோடுகள் உள்ளன. முக்கியமாக இது நீர்ப்புகா தன்மை கொண்டது. 24x7 இதய துடிப்பை மானிட்டர் செய்யலாம். இதன் பேட்டரி 10 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் பல வண்ணங்களில் கிடைக்கிறது. தற்போது இந்த வாட்ச் அமேசானில் ரூ. 1,999-க்கு விற்கப்படுகிறது.
10. கார்மின் வேணு ஸ்கொயர்
இந்த கார்மின் வேணு ஸ்கொயர் மெட்டாலிக் ஆர்க்கிட் ஸ்மார்ட்வாட்ச் மன அழுத்தம், மாதவிடாய் சுழற்சி, பல்ஸ் OZ மற்றும் பல ஆரோக்கிய மானிட்டருடன் வருகிறது. மேலும் இதில் பல ஸ்போர்ட்ஸ் ஆப்புகளும் உள்ளன. இதன் பேட்டரி 6 நாட்கள் வரை நீடிக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் அமேசானில் தற்போது ரூ. 16,990-க்கு கிடைக்கிறது.



Click it and Unblock the Notifications









