பிறந்தநாள் பார்ட்டிக்கு கலக்கலாக வந்த ஐஸ், ஜெனி, வித்யா மற்றும் தபு!

Posted By: Babu
Subscribe to Boldsky

சமீபத்தில் இயக்குநர் ஃபரா கான் தனது 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதற்காக அவர் பிறந்தநாள் பார்ட்டியை பாலிவுட் பிரபலங்களுக்கு கொடுத்தார். இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு ஐஸ்வர்யா ராய் பச்சன், அபிஷேக் பச்சன், ஜெனிலியா, ரித்தேஷ் தேஷ்முக், வித்யா பாலன் மற்றும் தபு போன்ற பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்த பிரபலங்கள் அனைவருமே கலக்கலான மற்றும் செக்ஸியான உடையில் வந்திருந்தனர். அதிலும் ஐஸ்வர்யா ராய், ஜெனிலியா, தபு போன்றோர் குட்டையான உடையில் வந்து கலக்கினார்கள். வித்யா பாலன் நீளமான கவுனில் தன் கணவருடன் வந்திருந்தார். இங்கு ஃபரா கானின் பிறந்தநாள் பார்ட்டிக்கு கலக்கலாக வந்த ஐஸ்வர்யா, ஜெனிலியா, வித்யா பாலன் மற்றும் தபுவின் போட்டோக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்

ஜெனிலியா மற்றும் ரித்தேஷ்

பிறந்தநாள் பார்ட்டிக்கு நடிகை ஜெனிலியா நீல நிற குட்டையான லேஸ் கவுனிலும், ரித்தேஷ் மஞ்சள் நிற டி-சர்ட் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தனர்.

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியாவின் மேக்கப்

ஜெனிலியா நீல நிற லேஸ் கவுனிற்கு மிகவும் சிம்பிளான மேக்கப் போட்டு வந்திருந்தார்.

கணவருடன் வித்யா பாலன்

கணவருடன் வித்யா பாலன்

நடிகை வித்யா பாலன் கருப்பு நிற அனார்கலி கவுனில் வந்திருந்தார். மேலும் அவரது கணவரும் கருப்பு நிற சட்டை அணிந்து, நீல நிற ஜீன்ஸ் அணிந்து வந்திருந்தார்.

வித்யா பாலனின் மேக்கப்

வித்யா பாலனின் மேக்கப்

வித்யா பாலன் கருப்பு நிற உடையில் பளிச்சென்று தெரிய உதடுகளுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்

ஐஸ்வர்யா ராய் மற்றும் அபிஷேக் பச்சன்

நடிகை ஐஸ்வர்யா ராய் முழுக்கை கொண்ட எம்பிராய்டரி செய்யப்பட்ட குட்டையான கருப்பு நிற உடையிலும், அபிஷேக் பச்சன் கருப்பு நிற குர்தா மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருவரும் கலக்கலாக வந்திருந்தனர்.

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யாவின் மேக்கப்

ஐஸ்வர்யா ராய் உதடுகளுக்கு அடர் சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டு ஹாட்டாக வந்திருந்தார்.

தபுவின் ஸ்டைல்

தபுவின் ஸ்டைல்

நடிகை தபு காலர் கொண்ட குட்டையான கருப்பு நிற கவுனில் வந்திருந்தார். இவர் கன்னங்களுக்கு பிங்க் நிற பிளஷ் அடித்து, உதடுகளுக்கும் பிங்க் நிற லிப்ஸ்டிக் போட்டு சிம்பிளாக வந்திருந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities At Farah Khan’s 50th Birthday Bash

Here are some of the celebrities spotted at Farah Khan's birthday bash. Take a look... 
 
Story first published: Saturday, January 10, 2015, 18:52 [IST]