Latest Updates
-
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
2014 குளோபல் இந்தியன் மியூசிக் விருது.. கருப்புப் புடவையில் கலக்கல் சன்னி லியோன்!
குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவானது மும்பையில் நேற்று நடந்தது. இந்த விருது விழாவின் சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்கு நிறைய பாலிவுட் பிரபலங்கள் மிகவும் அழகான உடையில் வந்திருந்தனர். அதில் சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரேயா கோஷல், சன்னி லியோன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குறிப்பாக சன்னி லியோனைப் பார்த்தால், அசந்து போய்விடுவோம். ஏனெனில் அந்த வகையில் அவர் மிகவும் கிளாமராகவும், கலக்கலாகவும் வந்திருந்தார். அதுவும் ரோஹித் வெர்மா என்னும் டிசைனர் வடிவமைத்த கருப்பு நிற ஷீர் புடவையில் வந்திருந்தார். மேலும் இந்த புடவைக்கு அணிந்திருந்த அடர் நீல நிற கோர்செட் ஜாக்கெட், அந்த புடவையின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தியது.

ஏனெனில் இந்த ஜாக்கெட்டின் ஸ்லீவ்வானது ப்ரில் கொண்டு இருந்தது. அதுமட்டுமின்றி, சன்னி லியோன் இந்த புடவையை அணிந்திருந்த விதம், அவரது கிளாமரை இன்னும் அதிகரித்து காட்டியது.
மிகவும் ராயலான லுக்கில் 2014 ஆம் ஆண்டின் குளோபல் இந்தியன் மியூசிக் விருது விழாவிற்கு வந்த சோனாக்ஷி!
மேலும் சன்னி லியோன், இந்த கருப்பு நிற ஷீர் புடவைக்கு ஏற்றவாறான ஆபரணங்களை அணிந்து வந்திருந்தார். அதுமட்டுமின்றி, இவர் போட்டிருந்த மேக் அப் இன்னும் சூப்பராக இருந்தது. இப்படி கருப்பு நிற உடையில் இவர் கலக்க, மறுபுறம் இவரது கணவரான டேனியல் வெபரும் கருப்பு நிற சூட்டில் கலக்கினார்.



Click it and Unblock the Notifications
