இந்த தீபாவளிக்கு உங்கள் மனைவியை இப்படி அசத்தலாமே!

Posted By:
Subscribe to Boldsky

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகவும் சிறப்பான பண்டிகைகளில் ஒன்று தான் தீபாவளி. இந்த தீபாவளி பண்டிகை நெருங்க ஆரம்பித்தாலே, வீட்டில் உள்ள அனைத்து பெண்களும் ஷாப்பிங் செய்தே சோர்ந்துவிடுவார்கள். இந்த நேரத்தில் வீட்டில் இருப்பதை விட, கடைகளில் தான் அதிக நேரம் இருப்பார்கள். ஏனெனில் வருடத்திற்கு ஒருமுறை கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த தீபாவளி பண்டிகையின் போது தான் பல அழகான ஆடைகளை வாங்கி உடுத்தலாம்.

அதுமட்டுமின்றி திருமணமான பெண்கள் தங்கள் கணவரிடம் பல பரிசுகளை எதிர்பார்ப்பார்கள். இதுவரை நீங்கள் உங்கள் மனைவிக்கு எந்த ஒரு ஆச்சரியமும் கொடுத்ததில்லை என்றால், இந்த வருட தீபாவளிக்கு அவர்களுக்கு பிடித்தவாறான பொருட்களை வாங்கி பரிசளியுங்கள். இங்கு அப்படி ஒருசில பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பார்த்து, பிடித்ததை வாங்கி கொடுத்து மனைவியை குஷிப்படுத்துங்கள்.

பிங்க் நிற புடவையை வாங்க | சில்வர் நிற கம்மல் வாங்க

டைட்டன் வாட்ச் வாங்க | ஆர்ட் க்ளட்ச் வாங்க

உங்கள் மனைவிக்கு பிங்க் நிறம் பிடித்தால், இந்த பிங்க் நிற புடவையை வாங்கிக் கொடுக்கலாம். அத்துடன் அதற்கு மேட்ச்சாக இருக்கும்படியான சில்வர் நிற கம்மல், மெட்டாலிக் வாட்ச், அத்துடன் ஆர்ட் க்ளட்ச்சும் வாங்கி கொடுத்தால் சூப்பராக இருக்கும்.

க்ரீம் நிற பட்டுப் புடவையை வாங்க | வளையல் வாங்க | காப்பர் ஜம்கி வாங்க

டைட்டன் வாட்ச் வாங்க | க்ளட்ச் வாங்க | ஹீல்ஸ் செருப்பு வாங்க

இல்லாவிட்டால் இந்த பட்டால் ஆன க்ரீம் நிற புடவையை வாங்கி, அத்துடன் அழகான ஜம்கி மற்றும் வளையலை வாங்கிக் கொடுப்பதுடன், சந்தன நிற க்ளட் மற்றும் டைட்டன் வாட்ச் வாங்கியும் கொடுக்கலாம்.

பிரிண்டட் புடவையை வாங்க | ஹீல்ஸ் வாங்க | ஜூவல்லரி செட் வாங்க

டைட்டன் வாட்ச் வாங்க | ஹேண்ட் பேக் வாங்க

வேண்டுமானால் உங்கள் மனைவிக்கு இந்த பிரிண்டட் புடவையை வாங்கி கொடுக்கலாம். அதுமட்டுமின்றி, அத்துடன் மேட்ச்சான ஜூவல்லரி செட், வாட்ச், ஹீல்ஸ் கொண்ட காலணி மற்றும் ஹேண்ட் பேக் போன்றவற்றையும் வாங்கிக் கொடுக்கலாம்.

வெள்ளை நிற புடவையை வாங்க | காதணியை வாங்க | ஹீல்ஸ் வாங்க

டைட்டன் வாட்ச் வாங்க | க்ளட்ச் வாங்க

இந்த வெள்ளை நிற ஸ்டைலான பிரிண்டட் புடவையும் உங்கள் மனைவிக்கு பரிசாக கொடுக்க ஏற்றதாக இருக்கும். அதிலும் அந்த புடவைக்கு மேட்ச்சாக காதணி, காலணி, க்ளட்ச், வாட்ச் போன்றவற்றையும் சேர்த்து வாங்கி கொடுங்கள். இன்னும் அருமையாக இருக்கும்.

நீல நிற புடவையை வாங்க | நீல நிற ஹீல்ஸ் வாங்க | காதணியை வாங்க

வாட்ச் வாங்க | க்ளட்ச் வாங்க

உங்கள் மனைவியை ஆச்சரியத்தில் மூழ்கடிக்க வேண்டுமெனில், இந்த நீல நிற புடவையையும், அதற்கு மேட்ச்சாக இருக்குமாறான காதணி, க்ளட்ச், வாட்ச் மற்றும் நீல நிற ஹீல்ஸ் வாங்கி கொடுங்கள்.

Gift Your Lady Love Special Treats On Diwali Festival

பலவண்ண புடவையை வாங்க | காதணியை வாங்க | ஹீல்ஸ் வாங்க

க்ளட்ச் வாங்க | டைட்டன் வாட்ச் வாங்க

உங்கள் மனைவி பளபளவென்று காணப்பட வேண்டுமானால், இந்த பலவண்ணங்கள் கலந்த பிரிண்டட் புடவையை வாங்கி கொடுங்கள். அத்துடன் அதற்கு ஏற்றவாறான காதணி, வாட்ச், க்ளட்ச் மற்றும் காலணி போன்றவற்றையும் வாங்கி கொடுங்கள்.

English summary

Gift Your Lady Love Special Treats On Diwali Festival

Deepavali Festival is always celebrated with great fervour. The main reason behind this immense joy and happiness is the chance of receiving expensive and beautiful gifts from husbands and relatives. Common gifts that are presented to women on this day are usually clothes, jewellery and accessories.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter