'வெள்ளக்கார துரை' படத்தின் இசை வெளியீட்டிற்கு சிம்பிளாக வந்த ஸ்ரீதிவ்யா!

By: Babu
Subscribe to Boldsky

தற்போது தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருப்பவர் தான் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தின் கதாநாயகி ஸ்ரீதிவ்யா. இவர் தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும், நிறைய ரசிகர்களை பெற்றவர். இவர் வெளிவரவிருக்கும் 'வெள்ளக்கார துரை' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு நடிகை ஸ்ரீதிவ்யா மிகவும் சிம்பிளாக வந்திருந்தார். இவர் நிறைய ரசிகர்களைப் பெற்றதற்கு முதன்மையான காரணமாக இவரது சிம்பிள் லுக்கை சொல்லலாம். ஏனெனில் அந்த அளவில் எப்போதும் சிம்பிளாகவே வருவார். இங்கு 'வெள்ளக்கார துரை' திரைப்படத்தின் இசை வெளியீட்டிற்கு வந்த நடிகை ஸ்ரீதிவ்யா மேற்கொண்டு வந்த ஸ்டைலைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுடிதாரில் ஸ்ரீதிவ்யா

சுடிதாரில் ஸ்ரீதிவ்யா

ஸ்ரீதிவ்யா நீலம் மற்றும் வெள்ளை கலந்த சுடிதாரில் வந்திருந்தார்.

சிம்பிள் லுக்

சிம்பிள் லுக்

ஸ்ரீதிவ்யா மேக்கப் சிறிது கூட போடாமல், உதடுகளுக்கு மட்டும் அளவாக மின்னும் லிப்ஸ்டிக் போட்டு வந்திருந்தார்.

ஸ்ரீதிவ்யாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதிவ்யாவின் ஹேர் ஸ்டைல்

ஸ்ரீதிவ்யா சைடு ஸ்வெப்ட் எடுத்து, கர்ல்ஸ் செய்து, ப்ரீ ஹேர் விட்டு வந்திருந்தார்.

ஸ்ரீதிவ்யாவின் ஆபரணங்கள்

ஸ்ரீதிவ்யாவின் ஆபரணங்கள்

ஸ்ரீதிவ்யா காதுகளுக்கு குட்டியாக கம்மலும், கழுத்திற்கு கண்ணுக்கே தெரியாதவாறு வெள்ளி நிற செயினும் போட்டு வந்திருந்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Actress Sri Divya At Vellaikaara Durai Audio Launch

Here are some photos of actress sri divya at vellaikaara durai audio launch. Take a look...
Story first published: Friday, December 12, 2014, 16:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter