சன் ஸ்க்ரீன் லோஷன் போடறீங்களா? அப்ப நீங்க இதை படிச்சே ஆகனும்!!

Written By:
Subscribe to Boldsky

புற ஊதாக்கத்திட்களின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே போகிறது. அதனிடமிருந்து தப்பிக்க நாம் சன் ஸ்க்ரீன் லோஷனை போடுகிறோம்.

5 Side Effects Of Using Sunscreen You Should Be Aware Of

ஆனால் அது வேறு விதமான விளைவுகளை தருகிறது என நாம் யோசிப்பதில்லை.கத்தி போய் வாள் வந்த கதையாய் ஊதாக்கதிர்களிடமிருந்து தப்பிக்க, சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவதால் ஏற்படும் பக்க விளைவுகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடி இருக்கும் பகுதிகளில் பாதிப்பு :

முடி இருக்கும் பகுதிகளில் பாதிப்பு :

பல விதமான வடிவங்களில் சன் ஸ்க்ரீன் லோஷன் கிடைக்கிறது. க்ரீம், லோஷன் மற்றும் ஜெல் போன்ற வடிவங்களில் கிடைக்கிறது. இதில் ஜெல் வடிவம் நல்லது.

மற்ற வகைகளை போட்வதால் சருமத்தில் இருக்கும் முடிப்பகுதிகளில் பாதிப்புகளை உண்டாக்கிறது.

இதனால் சீழ், கொப்புளம், சிவப்பாக தடித்தல் என பல பிரச்சனைகளை தந்துவிடுகிறது.

கண் எரிச்சல் :

கண் எரிச்சல் :

பொதுவாக சன் ஸ்க்ரீல் லோஷனிலிருக்கும் ரசாயனங்கள் கண்கலீல் பாதிப்பை உண்டாக்குகிறது. அவற்றிலுள்ள காற்றில் பரவும் வேதிப் பொருட்கள் கண்களில் பாதிப்பை உண்டாக்கி கண் எரிச்சலை உண்டாக்கும். ஆகவே அவற்றை உபயோகிப்பதை தவிருங்கள்.

முகப்பரு :

முகப்பரு :

முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள் சன் ஸ்க்ரீன் லோஷன் போடுவதை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் முகப்பருக்களை அதிகப்படுத்தி விடும். அப்படியும் தேவையென்றால் முகத்திற்கு போடுவதை தவிருங்கள்.

சரும அலர்ஜி :

சரும அலர்ஜி :

உடலில் உண்டாகும் சரும அலர்ஜிகளான கொப்புளம், தடித்தல் போன்றவற்றிற்கு சன் ஸ்க்ரீல் லோஷன் காரணமாகிறது. அவை சரும செல்களை சிதைப்பதால் சருமம் பாதிப்படைகிறது.

மார்பக புற்று நோய் :

மார்பக புற்று நோய் :

சன் ஸ்க்ரீல் லோஷன் ஈஸ்ட்ரோஜன் அளவை பாதிக்கின்றது. சில சன் ஸ்க்ரீன் லோஷன் ரத்தத்தில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்கின்றது. இதனால் மார்பக புற்று நோய் உண்டாகும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Side Effects Of Using Sunscreen You Should Be Aware Of

Side Effects Of Using Sunscreen You Should Be Aware Of
Story first published: Saturday, March 11, 2017, 9:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter