For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேரழகியா மாறணுமா?... பார்லருக்கு போகவேண்டாம்...இத மட்டும் வீட்லயே செய்ங்க...

simple facial and hair care and eye makeup you can do at home/ வீட்டில் இருந்து கொண்டே எப்படி கண் பராமரிப்பு, எளிமையாக பேஷியல் முறைகள், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ளலாம்

|

ஸ்பா மற்றும் அழகு நிலையங்களில் ஒவ்வொரு மாதமும் உங்கள் பணம் தண்ணீராய் செலவழிகிறதா? ஆம் என்று பதில் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது. இன்று இந்த பதிவில், வீட்டில் இருந்தபடி சில அழகு சிகிச்சை செய்வதற்கான வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அழகு நிலையங்களுக்கு சென்று இனி பெருமளவு பணம் செலவு செய்ய தேவை இல்லை. இந்த சிகிச்சைகளை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

beauty

சந்தையில் விற்கும் சில பொருட்களை வாங்கி வந்து உங்கள் வீட்டிலேயே இந்த சிகிச்சை முறைகளை செய்யலாம். பெடிக்யூர் முதல் எண்ணெய் சிகிச்சை வரை பல்வேறு சிகிச்சை முறைகளை இன்று பெண்கள் வீட்டில் இருந்தபடி செய்து கொள்கின்றனர்.

அழகு சிகிச்சை முறைகளை பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: skin care hair care
English summary

Beauty Treatments You Can Do At Home

Every woman likes and deserves to be pampered. Whether it's treating yourself to a deep-tissue massage at your neighborhood spa or maximizing your smokey eye look with eyelash extensions, we'd dig dip inside our leather wallets to feel and look fabulous. But when you've got to pay rent, stock up on groceries and scrounge up enough loose change to do laundry, there isn't much money or time left to visit the salon.
Story first published: Monday, March 12, 2018, 18:45 [IST]
Desktop Bottom Promotion