For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களுக்கும் இப்படி நீளமா அழகா நகம் வளர்க்கணும்னு ஆசையா? இந்த சின்ன டிப்ஸை மட்டும் ஃபாலோ பண்ணுங்க

விரல் நகங்கள் வேகமாகவும் நீளமாகவும் வளர்ப்பது எப்படி என்பது பற்றிய விளக்கமான பதிவு தான் இது. அப்படி நகங்கள் நீளமாகவும் அழகாகவும் வளர்வதற்குத் தேவையான வீட்டு வைத்திய முறைகள் பற்றியும் அதற்கான நீங்கள் ச

|

பொதுவாக நகம் வளர்ப்பது ஒரு சிலருக்கு பிடித்தமான ஒரு விஷயம். குறிப்பாக பெண்களுக்கு நீளமாக நகம் வளர்த்து அதில் விதவிதமாக நெயில்பாலிஷ் போட்டு அழகு பார்ப்பது அவர்களின் பொழுதுபோக்காக இருக்கக்கூடும். ஆனால் நகம் வளர்ப்பது அனைவருக்கும் எளிதான ஒரு காரியம் அல்ல. சிலருக்கு அடிக்கடி நகம் உடைந்துவிடுவதால் அதனை நிர்வகிப்பது சற்று கடினமான செயலாக இருக்கும்.

Grow Nails Faster and Longer

நகங்கள் நீளமாக வளரும் வரை காத்திருந்து திடீரென்று அவை ஏதோ ஒரு காரணத்தால் உடைய நேரிடும்போது அதனை அழகு படுத்த நீங்கள் செய்த கற்பனை எல்லாம் அம்பேல். நகம் உடைவது, நகத்தில் விரிசல் உண்டாவது ஆகியவை அனைத்தும் அவற்றின் பராமரிப்பு குறைபாட்டால் உண்டாகும் தொந்தரவாகும். இந்த பதிவில் சில எளிய வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மேற்கொள்வதால், நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர்கின்றன. மேலும் இவை உடையும் வாய்ப்பும் குறைகிறது. முயற்சித்து பார்த்து உங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Grow Nails Faster and Longer?

Jealous of all your friends who have gorgeous long and strong fingernails? It must be really annoying when you’re trying to grow out your nails but they just don’t seem to grow! You wait and wait, but to no avail.
Story first published: Saturday, March 16, 2019, 11:51 [IST]
Desktop Bottom Promotion