For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பனிக்கால சரும மற்றும் கூந்தல் பராமரிப்பு சம்பந்பட்ட முக்கிய குறிப்புகள்!

பனி காலத்தில் சருமத்தையும் முடியையும் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

பனிகாலம் வந்து விட்டாலே நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய தேவை ஏற்படுகிறது. ஏனென்றால் இந்த பருவ காலத்தில் வெயிலும் குளிரும் மாறிமாறி வருவதால் நமது உடலில் வறட்சி உண்டாகிறது. இதனால் முகம் வறட்சியடைந்து போகிறது. இதனால் வெடிப்புகளும் பிளவுகளும் உண்டாகின்றன.

கை, கால்கள் போன்ற இடங்களில் வெள்ளை வெள்ளையாக வெடிப்புகள் வந்துவிடும். உதடுகளும் வெடிப்பாக காணப்படும். இதனால் உங்களுக்கு அசௌகரியமான சூழல் உண்டாகும். உங்களது அழகும் குறைந்து காணப்படும். இந்த பகுதியில் உங்களது தலைமுடி மற்றும் சருமத்தை பாதுகாக்க பனி காலத்தில் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to take care of your skin and hair during winter

how to take care of your skin and hair during winter
Story first published: Friday, November 10, 2017, 18:16 [IST]
Desktop Bottom Promotion