For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காபி குடிச்சா மட்டும் போதாது இதெல்லாம் செஞ்சு பாருங்க! அசத்தும் காபி டிப்ஸ்

காபியை உற்சாக பானமாகத்தான் குடித்திருப்போம். ஆனால் காபியை நம் சருமத்திற்கும் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?

|

நம்மை உற்சாகப்படுத்தும் பானங்களில் ஒன்று காபி. காபி குடிப்பது என்பது பலருக்கும் அன்றாடம் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது. காபிக்கு அடிமையானவர்கள் இன்று பலரும் இருக்கிறார்கள்.

காபியை குடிப்பதால் உடலுக்கு உற்சாகத்திற்கு மட்டுமல்ல காபி சருமத்திற்கும் மிகவும் நல்லது. காபி குடிப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா அதனை தவிர்க்காமல் உங்கள் சருமத்திற்கு பயன்படுத்திப்பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Coffee And Its Remarkable Benefits On Skin

Coffee And Its Remarkable Benefits On Skin
Story first published: Friday, September 1, 2017, 17:41 [IST]
Desktop Bottom Promotion