For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கூந்தலில் ஏற்படும் பொடுகு தொல்லையிலிருந்து விடுபட நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

உச்சந்தலையில் அரிப்பு மற்றும் பொடுகுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற வேப்ப எண்ணெய் சரியாக வேலை செய்யும். தோலில் ஏற்படக்கூடிய கிருமிகளின் பாதிப்பின் காரணமாக பொடுகு உருவாகிறது. அவற்றினை வேப்பிலை கொண்டு சுத்தப்படுத்த முடியு

|

நம் கூந்தலில் உள்ள முக்கிய பிரச்சனை பொடுகு. பொடுகுத் தொல்லையால் மக்கள் பலர் அவதிப்படுகிறார்கள். ஆண், பெண் இருவருக்கும் இது பொதுவான பிரச்சனை. பொடுகுப் பிரச்சனை உருவாவதற்கு முக்கியமான காரணம் உங்கள் தலையில் நீர்ச்சத்து இல்லாததால் இருக்கலாம். இவை மிக வறண்டு போய் இருப்பதன் விளைவாக கிருமிகள் உருவாகி தலையில் பொடுகினை உருவாக்குகின்றன. இவை தலையில் தேங்குவது ஆரோக்கியமான விஷயம் இல்லை என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். இதற்காக சந்தையில் பல்வேறு தயாரிப்பு பொருட்கள் கிடைக்கின்றன.

How to prevent your scalp from dandruff during winter in tamil

ஆனால் அவை உடனடியாக பலன் தருவது போல் தெரிந்தாலும் அதில் இருக்கக்கூடிய கெமிக்கல் காரணமாக வேறு சில பெரும் பாதிப்புகளை உருவாக்கி விடுகின்றன என்பதை மறந்துவிட வேண்டாம். இக்கட்டுரையில் வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டு உங்களது நிரந்தர பொடுகு பிரச்சனையை நீக்குவதற்கான வழிகளைப் பற்றி பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to prevent your scalp from dandruff during winter in tamil

How to prevent your scalp from dandruff during winter in tamil.
Story first published: Monday, December 13, 2021, 15:51 [IST]
Desktop Bottom Promotion