For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வீட்டிலேயே ஈஸியாக செய்யும் இந்த ஹேர் மாஸ்க்குகள் உங்க முடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் மாற்றுமாம்!

தேங்காய் எண்ணெயில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் அதை ஒரு சிறந்த இயற்கை கண்டிஷனராக ஆக்குகின்றன. முடி தண்டுகளில் ஊடுருவி புரத இழப்பைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், இது உங்கள் முடி அமைப்பை மேம்படுத்துவதோடு, உடைவது மற்றும் பிளவு

|

நம் அழகான தோற்றத்தில் தலைமுடி முக்கிய பங்கு வகிக்கிறது. நம் உடலையும், சருமத்தையும் பராமரிப்பது போல, தலைமுடியையும் சரியாக பராமரிக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் முக்கிய பிரச்சனையாக தலைமுடி பிரச்சனை உள்ளது. வளர்ந்து வரும் நவீன காலகட்டத்திற்கு ஏற்ப, பிஸியான நாட்களால் நம் தலைமுடியை கவனிப்பதற்கு நமக்கு நேரம் இருப்பதில்லை. இது முடி உதிர்தல், வழுக்கை, நரைமுடி, முடி உடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. உங்கள் முடி அமைப்பை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். அவை, மெல்லிய, நடுத்தர மற்றும் கரடுமுரடான முடி அமைப்பு. நீங்கள் மாசு, தூசி, மோசமான உணவு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போது உங்கள் முடி அமைப்பு காலப்போக்கில் மாறலாம்.

how-to-improve-your-hair-texture-at-home-home-remedies-and-hair-masks-in-tamil

அதற்கு மேல், உங்கள் தலைமுடியை நீண்ட நேரம் ப்ளீச்சிங் அல்லது ஸ்ட்ரெய்ட்னிங் செய்வதால் அது உலர்ந்ததாகவும் உடையக்கூடியதாகவும் இருக்கும். அதிர்ஷ்டவசமாக, முடி அமைப்பை மேம்படுத்தவும் மேலும் சேதம் ஏற்படாமல் இருக்கவும் இயற்கையான தீர்வுகள் உள்ளன. அவை என்னென்ன என்று இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Improve Your Hair Texture At Home: Home Remedies And Hair Masks in tamil

Here we are talking about the How To Improve Your Hair Texture At Home: Home Remedies And Hair Masks in tamil.
Story first published: Friday, July 1, 2022, 19:39 [IST]
Desktop Bottom Promotion